முகப்புசெம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!
Array

செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!

-


______________________________________________
• ரவி, அன்பு
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. சூப்பருங்கோ, கலக்கிபோட்டிங்க , ஓவியர் ரவி, அன்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள், வினவில் தொடர்ச்சியாக கேலிசித்திரங்கள் தொடரட்டும்,

 2. கொலைஞர் பேசியதன் ஆரம்ப வரிகளை நேற்று எப்எம் ரெடியோவில் ஒலிபரப்பினார்கள். மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு, தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார். நார்சிசத்தின் உச்சக் கட்டம்.

  இந்த ரம்பத்தையே திரும்ப திரும்ப ஒலிபரப்பி சாவடித்தார்கள்.

 3. அருமையான ஓவியங்கள். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே சீசீசீ ஓவியரே!
  ஈழ துரோகத்தை யார் பதிவு செய்வார்கள் என்கின்ற் தெனாவெட்டு!
  வீட்டில் ஒருவர் இறந்தால் ஓர் ஆண்டு பண்டிகை கொண்டாட மாட்டார்கள். அதனால் தான் “முள்ளிவாய்க்கால்” ஓராண்டு முடிந்த பின் ‘பண்டிகை’ கொண்டாடுகிராரோ என்னவோ!
  என்ன இருந்தாலும் ‘டமிளர்’ அல்லவா!

 4. செம்மொழி மகாநாடு தமிழர்களை திசைதிருப்பும் ஒர் நிகழ்வாகவே தற்போது தோற்றம்பெற்றுள்ளது. எங்கள் கவனமெல்லாம் மகாநாட்டில் குவிந்துவிட்ட வேளையில் அங்கே இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் நிபுணர் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இக்குழுவுக்கு உங்களால் இயன்றவரை திரட்டமுடிந்த போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைத்து தமிழன் உரிமையை வென்றெடுப்பதற்கான வழில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். யாழ் இணையத்தில் வெளிவந்த இதற்கான வேண்டுதல் ஒன்றையும் இங்கு இணைத்துள்ளேன்.

 5. நண்பரே இதுக்கு மேல ஒரு விமர்சனம் இல்லை ..
  இதுக்கு எப்பிடி பாராட்ட தெரியலை…
  please give a look… mr.mahendra comment

 6. கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
  துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

  உள்ளூர்த் தமிழா… ஊர் ஊராய் ஓடு! உலகத் தமிழா… கோவையில் கூடு!
  http://vrinternationalists.wordpress.com/2010/06/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF/

 7. வார்த்தைகளை விட சித்திரங்களுக்கு எளிதில் புரியவைக்கும் தன்மை அதிகம். தொடரட்டும் சித்திரங்கள் பகுதி உங்கள் எழுத்துக்கு இணையாக. வாழ்த்துக்கள்…!!!!!

 8. கேலி சித்திரத்தில் வினவின் கெட்ட புத்தி தெளிவாக தெறிகிறது… இருந்த மறியாதையை இழந்து விட்டீர்கள்…

  எதிர்ப்பை தெறிவிக்க தரம் தாழ வேண்டாம் என்பதை தெறிவித்து கொள்கிறேன்…….

  இருன்ட ஆப்பிரிக்கா போன்ற தொடர்களை தந்த தளத்தில் இது போன்ற!!!!!!

 9. tamillukahe  rail tandavalathule talai vaithar andru                                                                                 pathavickaha eelattamilar talai edutthar indru                                                                                       patavi nilaitthatu kalainar kudumbam valuthu                                                                                          
  intha makilchiyai koddadum                                                                                                                         karunanithi-in illaththiruvizhave semmozhi manadu        

 10. அருமையான புண்ணாக்கு படம் . போய் புள்ளை குட்டிய பொழைக்க வையுங்கய்யா. நீங்களும் படுக்க மாட்டீங்க. அடுத்தவனையும் படுக்க வுட மாட்டீங்க. எல்லாரும் நாண்டுக்கிட்டு சாவுங்க.

 11. வலைப்பதிவர்களை பேச வச்சு ஊழல் படுத்திட்டாங்கய்யா…. ஏதோ நீங்களாச்சும்ம்ம்ம்

  • சூடு சுரணையற்ற பதிவர்கள் அங்கும் போய் நக்கி விட்டு வந்திருக்கிறானுவோ

   • //சூடு சுரணையற்ற பதிவர்கள் அங்கும் போய் நக்கி விட்டு வந்திருக்கிறானுவோ//

    உமக்கு அந்த தகுதியில்லை, அதனால் உம்மை அழைக்கவில்லை என்பதற்காக மற்றவர்களை பழிக்காதீர் , உம்மையும் அழைத்திருந்தால் நீரும் சென்றிருக்கமாட்டீர் என்பதில் என்ன நிச்சாயம், அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு இருந்தனர் (ஆனால் உத்தமத்தில் (Iண்ஃபீட்) உட்கட்சி பூசல் ) , வாயில் வந்ததையெல்லாம் எழுதகூடாது , உண்மை என்னனு தெரிஞ்சுக்கனும்

    • நீங்க போனதால எதுக்கு சப்பைக்கட்டு! அதான் போட்டோவுல பாத்தோமில்ல… மானங்கெட்டு கருணாநிதி விழாவுல கலந்து கொளவது உங்களுக்கு சரியென்றால் எங்களுக்கு தவறு.. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று தமிழ் கூறும் நல்லுலகு சொல்லட்டுமே! 

 12. நீங்கள் சொல்வதெல்லாம் சரி. துரோகத்தை, ஆணவத்தை மன்னிக்க முடியாது. பிரபாகரன் ஆணவத்தால் இந்தியாவால் என்ன செய்து விட முடியும்,இப்படி செய்தால் தமிழருக்கு நீங்காத களங்கம் ஏற்படும் என்று தெரிந்தே செய்தான். நளினி போன்றோரை வெளியே விடுவது, ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அப்சல் குருவுக்கும் நளினிக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. ராஜீவ் கொலைதான் இந்த ஈழத்தமிழர் பேரழிவுக்கு காரணம் என்றல் மிகை இல்லை. வெளிநாடு வாழ் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது? கண்டனம் ஆர்ப்பாட்டம், ஒரு கட்டத்தில் ஒரு குண்டு வெடித்தாலே கொக்கரிப்பர்களே, இன்று அஞ்சலி மட்டுமே செலுத்த முடிந்தது. வெல்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு! எதிரியை வெல்ல சிறந்த வழி அவனை நண்பனாகி கொள்வதுதான். – சிங்கை கோபி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க