privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

-

கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

  1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள்

    விலை ரூ. 40.00

  2. ஈராக்: வரலாறும் அரசியலும்

    பதிவர் கலையரசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 15.00

  3. அருந்ததி ராய் – கரண்தபார் விவாதம்

    – வினவில் வெளியான தொலைக்காட்சி விவாதம்
    விலை ரூ. 10.00

  4. விடுதலைப் போரின் வீர மரபு

    – புதிய கலாச்சாரம் இதழில் வெளியான காலனியாதிக்க எதிர்ப்பு மரபு சிறப்பிதழின் நூல் வடிவம்,
    விலை ரூ. 65

  5. பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்

    – உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி வினவு தளத்தில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் நூல் வடிவம்,
    விலை ரூ. 55.00

  6. நினைவின் குட்டை கனவு நதி

    சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

    – சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உண்மை முகங்களை எடுத்துக் காட்டும் நூல், புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 70.00

  7. மீண்டும் தொழிலாளி வர்க்கம்

    வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான தொழிலாளி வர்க்க போராட்டக் கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 80.00

  8. நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

    வினவு, புதிய கலாச்சாரத்தில் வெளியான திரை விமரிசனங்கள், திரையுலகம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு,
    விலை ரூ. 110.00

_____________________________________________________

நூல் வெளியீட்டு விழா

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)

விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி

பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன்
, பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் அனைவரும் வருக!

(விழா அன்று இந்த எட்டு நூல்களும் தனித்தனியாக 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும். சனவரி 4 முதல் 17 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண்: 39,40)

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. வினவு – புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!…

    கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன. விழா அன்று இந்த எட்டு நூல்களும் 30% தள்ளுபடி விலையில் கிடைக்கும்….

  2. அனைத்து புத்தகங்களும் சமகால அவசியமான புத்தகங்கள். வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். கடைசியாய் நடந்த ம.உ.பா.மை. அரங்க கூட்டத்தில், சவுண்ட் பாக்ஸ்ன் சத்தம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்தில் கவனம் கொள்ளுங்கள்.

  3. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா! https://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/ […]

  4. கீழைக்காற்று;வினவு – புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா…

    கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா! கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன. 1. கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை செயல்களைக் காட்டும் முக்கிய நாட்குறிப்புகள் …

  5. இப்புத்தகங்களை இணையம் மூலம் வாங்க இயலுமா?இணைப்பு உள்ளதா?

Leave a Reply to ஜோதிஜி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க