privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - நேர்காணல் வீடியோ

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ

-

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கு குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி ராஜூவும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனும் கலந்து கொண்ட நேர்காணல்  நிகழ்ச்சி பிப்ரவரி 16, 2013 காலை 11 மணி முதல் 12 மணி வரை கேப்டன் நியூஸ் டிவியில் ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, இன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும்.

நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை கீழே காணலாம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164, 94437 24403
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

  1. நல்ல முயற்சி. இதையே கிறித்துவ தேவாலயங்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் கூட எடுத்து செல்ல வேண்டும் என்பது என்னைப் போன்ற பெறியார் பக்தனின் வேண்டுகோள்.

    • பெரியார் பக்தன் அவர்களே இஸ்லாமிய மசூதிகளுக்கு என்ன எடுத்து சொல்ல வேண்டும் என்று கூறுங்களேன்

        • I will tell what he will reply
          1. Arabic is for uniformity, just like national anthem in Bengali
          2. It is to preserve the meaning of arabic. Arabic can’t be translated but only can be understood in arabic itself. (yet most muslims don’t understand arbic 😉
          3. It is the holy language used by allah to give glorious koran to human kind
          4. Arabic is beautiful and sounds like honey
          5. balh blah mumbo jumbo
          and a link from onlinepj

          enough?

  2. H R P C இன் வழக்கறிஞர் ராஜு அவர்களின் தெளிவான வாதங்களை பார்த்தவர்கள் நிச்சயம் இந்த கோரிக்கையின் நியாயத்தை உணருவார்கள்.
    இது தமிழர்களுக்கு மட்டமல்ல இந்திய மற்றும் மனித சமுதாயத்திற்கே உரிமைக்குரல் கொடுக்கும் வழக்கு. கருவறையிலும் கல்வியரையிலும் ஏற்படும் மாற்றம் சமூகத்தில் விரைவாக பரவும் எனவே சாதகமான தீர்ப்பை எதிர்பார்ப்போம் அதனை நடைமுறைப்படுத்த பாடுபடுவோம்.
    தோழர்களின் இடையறா முயற்சிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் .

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க