privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்தி2013 - உலகைக் குலுக்கிய மே தினம் ! வீடியோக்கள் !!

2013 – உலகைக் குலுக்கிய மே தினம் ! வீடியோக்கள் !!

-

ஜகார்தா, இந்தோனேஷியாவில் தொழிலாளர் உரிமைகளுக்காக 1.3 லட்சத்துக்கு அதிகமான ஆடைத் துறை தொழிலாளர்கள்,  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஊர்வலம்

============

டப்ளின், அயர்லாந்தில் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் ஐரோப்பிய அரசுகளை எதிர்த்து பேரணி.

============

டாக்கா – பங்களேதேஷில் ஆடைத் தொழில் விபத்தை கண்டித்து ஊர்வலம். நோம்பென் – கம்போடியாவில் சம்பள உயர்வு கேட்டு ஆடைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

============

மாட்ரிட் – ஸ்பெயினில் அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம்

============

சியாட்டில் – அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட மே தின ஊர்வலத்துடன் போலீஸ் மோதல்.

============

தென்ஸ் – கிரீஸில் படகு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இஸ்தான்புல் – துருக்கியில் போலீசார் தொழிலாளர்களை தாக்குதல்
மணிலா – பிலிப்பைன்சில் பணி பாதுகாப்பு கோரி தொழிலாளர்கள் ஊர்வலம்.
பிரான்சில் – எதிர்க் கட்சியினர் ஊர்வலம்

செய்தி : May Day rallies held around the world

============

சான்டியாகோ – அமெரிக்காவில் குடியேறும் உரிமை, பணிச் சூழல் மேம்பாடுகள் கோரி ஊர்வலம்

செய்தி : Labout immigrant activists participate in May Day rally

====================

லண்டன், இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற ஊர்வலம்

=====================

ஹாம்பர்க், ஜெர்மனியில் மே தின ஊர்வலத்தில் போலீஸ் தண்ணீர் தாக்குதல்

=====================
ஹவானா, கியூபாவின் புரட்சி சதுக்கத்தில் புரட்சியை கொண்டாடும் மக்கள். ரவுல் காஸ்ட்ரோவின் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு.

============

ஓரிகான் மாநிலத்தில் யூஜின் நகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு குழுவினர்.

============

யூனியன் சதுக்கத்தில் மே தின ஆர்ப்பாட்டத்துக்காக கூடிய மக்கள் 

============

நியூயார்க்கில் இசைக் கலைஞர்களின் மே தின ஊர்வலம்