privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தமிழர்களை 'ஒன்றுபடுத்தும்' சீமான் - கார்ட்டூன்

தமிழர்களை ‘ஒன்றுபடுத்தும்’ சீமான் – கார்ட்டூன்

-

சீமான் வைகுண்டராஜன்

  1. அடுத்தவன் கார்ட்டூனை பெயரை அழித்து போடுவனும் களவாணிதான்.
    இது தான் உங்கள் பொதுவுடமை தத்துவமோ ?

    • சில காரணங்களுக்காக வரைந்தவர் பெயர் வெளியிடவில்லை. அது எங்களுடைய முடிவு மட்டுமல்ல. அதற்குள் அவசரமாய் வினவை தூற்றுவதற்கு துள்ளிக் குதிப்பதை விட களவாணி தமிழனுக்காக பாடுபடும் சீமான் மீது கோபமடையலாமே?

      • சீமான் ஒரு களவானி என்பது அவர்களது கொள்கை(?) ஆவணம் வெளியிட்டபோதே வெளிப்பட்டு விட்டது . இன்று மேலும் மேலும் அம்பலப்பட்டு நிற்கின்றார்

      • சீமானை பற்றிய கருத்து இந்த கார்ட்டூன் வரைந்தவரின் முக நூலில் தரப்பட்டுவிட்டது.

        நாளை இந்த கார்ட்டூன் வரைந்தவரை தூற்ற வேண்டும் என்றால் அன்று சிலர் கேள்விகேட்பார்கள் என்ற காரணமா?

        இல்லை என்றால், அது என்ன காரணம் என்று உங்கள் வாசகர்கள் அறியலாமா?

        • அப்படியே சுத்த 100% தமிழர்களை மட்டும் வாழ விடலாம்…
          என்னைப் போன்ற 1, 2 தெலுஙுகு பேசும் மனிதர்கள் கலந்து கொன்டதால்தான் மே 17 வில்லிவாகத்தில் போனவாரம் கூட்டிய முத்துக் குமார் நினைவேந்தல் சுமார் 60 பேர்கள் கூட்டத்தைக் கண்டது….
          ஆமாம்,பச்சை தமிழன் ராசா எங்கே இருந்தார் அந்த கூட்டத்தில்?

    • வரைந்தவர் யார் என்று தெரிந்தால் அவரிடம் போய் புகார் கூறலாமே? அதற்கு முன்னால் கார்ட்டூனைப் பற்றி ரெண்டு வார்த்தை சொல்லிவிட்டு போகவும்.

    • This cartoon has shown the Political Ideology [supporting sand Robbery ] of a great leader Seeman.

      Some one who was affected by Seeman political ideology was drawn this picture.

      Since We are also fighting against Seeman’s political Ideology[sand Robbery], We are using that cartoon for spreading this matter to mass!

      What is wrong in it!!!

  2. அண்ணன் அவர்கள் தன் கொள்கையிலும், கோட்பாட்டிலும், வீரத்திலும், வாய்சவடால்களிலும் தெளிவாக குழம்பி நம்மையும் குழப்ப மூயற்சிக்கிறார்.

    மக்கள்: பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டார்.

  3. நன்றாக படித்தால் நல்ல வேலை எடுக்கலாம்: நன்றாக நடித்தால் தமிழ்நாட்டையே ஆழமுடியும்.

    இதுதான் இதுவரை காலமும் இருந்த வரையிலக்கணம்.

    ஈழத்தில் தமிழன் பெயரில் தமிழன் தலைமையில் நடந்த வன்முறைகள் கொடுமைகள் கொலைகள் அவலங்கள் சிங்களயரசை விட பலமடங்கு விஞ்சியிருக்கிறது. இதை சீமான் வைக்கோ தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்த காசியானந்தன் வரை எவ்வளவு மறைக்க முயன்றாலும் பூசிமெழுக முற்பட்டாலும் நாளாந்தம் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

    நடிப்புத்தொழிலும் “இனப்பெருமை” -“இனவெறி” பேசி அரசியல் நடத்துவதற்கு தமிழ்நாட்டு பாட்டாளிவர்க்கம் ஒத்தாசை வழங்குமா என்பதுதான் கேள்விக்குரிய பிரச்சனை.

    சீமானின் நடிப்பு-அரசியல் நாலுநாள் ஓட பெட்டிக்குள் முடங்கிற சினிமாபடம் மாதிரியே முடிவடையும்.

  4. வினவு களவானியா இல்லையா என்பதை ஆராய்ச்சி கூட செய்யாமல் சாடும் நீங்கள் சீமான் ஏன் இப்போது தமிழகத்துக்கே கேடு விளைவிக்கும் மணற்க்கொள்ளைக்கு எதிரா மூச்சு விட மாட்ரார் ஒரு வேளை ஈழத்து மணலை கொள்ளையடித்தால்தான் கதறுவாரோ..?

  5. இந்த பம்மாத்து அரசியல் தமிழர்களிடம் எடுபடாது என்பதை சீமான் போன்ற திடீர் தமிழ் தலைவர்கள் உணர வேண்டும். தமிழர்கள் ஏமாளிகளல்ல.

  6. தமிழனுக்கும் இந்தியனுக்கும் ஈழத்தில் முப்பதுவருட யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த லண்டன்-யாழ்பாணத்து பனங்கொட்டைகளுக்கு கம்யூனிஸம் தேவை இல்லை என்பதை விட சமஉரிமைக் கொள்கைகளுக்கே விரோதியானவர்கள்.

    அவர்களை பொறுத்தவரை ரஷ்யா சீனாவுடன் கம்யூனிஸம் முடிவடைந்து விட்டது. மனிதநாகரீகத்திற்கும் வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிற்கு கம்யூனிஸத்தின் தேவை முன்பை விட இன்னும் அத்தியவசியமாகவும்..அவசரமாகவும் இருக்கிறது.

    பெரும் தொகையான இந்திய-ஈழத்து பாட்டாளிவர்கம் ஒரு ஒரு-ஒருமித்த தொழிலாளவர்க்கத் தலைமைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே விஸ்வரூபமாக மாறப் போகும் பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும்.

    இங்கு இனத்தையும் மதத்தையும் நாட்டின் பெயர்களையும் இணைப்பதும் அதற்கு வழிதேடுவதும் பாரதூர தவறாகும் இடையில் குறுக்காக சீனப்பெரும் சுவராக நிற்பது வர்க்கம் என்கிற பிரச்சனையே!

    பாட்டாளிவர்க்கம் தொழிலாளவர்க்கத் தலைமை என்கிற கோட்பாட்டை நிதர்சமாக புரிந்துகொண்டால் மட்டுமே சீமான் போன்ற சில்லறைகளையும் மோடி போன்ற ஜம்பவான்களையும் தோற்கடிக்க முடியும்.ஆகவே கம்யூனிஸம் என்பது இந்தியா இலங்கைக்கோ தமிழனுக்கோ தமிழ்நாட்டிற்கோ அல்ல.

    அது கோடானகோடி உழைப்பாளிமக்களுக்காக… அவர்களிடமிருந்தே செல்வம் உருவாகிறது.அவர்களே யதார்தமான ஆக்கசக்திகள்.பலம் பொருந்தியவர்கள்.இவர்களே யுத்தத்தையும் தடுத்து நிறுத்தக் கூடியவர்கள். இதுவே கம்யூனிசத்தின் சாரம்.

Leave a Reply to mao பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க