privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்பவர் ஸ்டாரையும் சந்திப்பார் நரவேட்டை மோடி - கார்ட்டூன்

பவர் ஸ்டாரையும் சந்திப்பார் நரவேட்டை மோடி – கார்ட்டூன்

-

நரேந்திர மோடிபடம் : ஓவியர் முகிலன்

  1. பாவம்! வயித்தக் கழுவ மோடி மட்டும் டீ விக்கவில்லை. இப்ப ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து போன்ற இவரது பங்காளிகளெல்லாம்கூட கால் வயிறும் அரை வயிறுமா கஞ்சிக்கே கஷ்டப்படுறாங்களாமே! வயித்தக் கழுவ ஒருத்தர் ஆரணியில ஒரு டீக்கடையில டீ ஆத்துறாராம். அது கால்வயித்துக்குத்தான் பத்துதாம். அதனால சென்னை மதுரவாயில்ல டீ கேன சைக்கிள்ல கட்டிகிட்டு டீ விக்கிறாறாம். இன்னொருத்தர் காட்டங்கொளத்தூர் பொத்தேரி ரயில்வே ஸ்டேசன்ல தம் டீ விக்கிறாராம். என்ன செய்ய? ஏழையாப் பொறந்துட்டா டீ வித்துதானே ஆகணும். இந்த ஏழைகள் முன்னேற வேண்டாமா? அதனாலதான் டீ விக்கிற கலைய தமிழ்நாட்டு ஏழைகளுக்கு சொல்லிக் கொடுக்க மோடி அடிக்கடி இங்க விசிட் அடிக்கிறாராம்.

  2. இப்ப டீ காய்ச்சுவான்..
    .தேர்தலுக்கு பிறகு மக்களை காய்ச்சுவான்

  3. உண்மையிலயெ சந்திச்சாருங்கோ, ஆந்திராவில. Power Star Pawan Kalyan, younger brother of actor Chiranjeevi (he does business in Congress!)

Leave a Reply to ramadoss kothandaraman seethapathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க