டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவிக்காக கூச்சல் போட்ட மீடியா வீரர்கள் கமுக்கமாக இருப்பதும் ஜாதி வெறியே!. பொள்ளாச்சி அருகே 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பற்றி தினமலம் மூச்சே காட்டவில்லை. புளூ கிராஸ் போன்ற அமைப்பில் இருப்பதின் காரணமே சிலருக்கு இரக்கம் உள்ளதாகக் காட்டுவதற்குத் தான். அதே அமைப்பில் உள்ளவன் தலித் என்ற மனிதனுக்கு ஏற்படும் அவலத்தை கண்டும் பொத்திக் கொண்டு இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை! ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். மிருகத்துக்குக் கூட செய்யாத அவலத்தை கயர்லாஞ்ஜி செய்ததை ஒரு ஒப்புக்குக் கூட கண்டிக்காத மனித மிருகங்கள், மிருகங்களுக்காக போராடுவதும் வாதாடுவதையும் பார்க்கும் போது அவர்களின் கள்ளத்தனமான ஜாதி வெறியே அல்லாமல் வேறொன்றும் தெரிவதில்லை.
One of the finest arts in the recent memory i have seen but with full of pain and strain in the heart and brain.
This is a MOST POWERFUL ART I HAVE EVER COME ACROSS IN THE RECENT PAST .
IT IS MORE THAN A MILLION WORDS AND THOUSAND ESSAYS .
I AM NOT SURE HOW MANY PEOPLE VIEWED THIS ?
THE ARTIST IS HAVING A HUGE POTENTIAL . CANNOT SAY THANKS AND CONGRATS BUT CAN SAY PLS GIVE WINGS TO THIS ARTS AND MAKE IT SEE ALL THE PEOPLE . THAT IS THE TRIBUTE TO THE DEAD .
பவர்ஃபுல்லான ஓவியங்கள். ஆழமான கருத்து. இந்தியர்கள் எல்லோரும் வெட்கப்பட வேண்டிய, களையப்பட வேண்டிய நிகழ்வுகள்.

EXTREMELY PRECISION ART WITH THE HEAVY MESSAGE .