privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா கொள்ளைக்கு சினிமா கொள்ளையர்கள் ஆதரவு

அம்மா கொள்ளைக்கு சினிமா கொள்ளையர்கள் ஆதரவு

-

tamil-cine-industry-supports-jaya-1

தமிழ் சினிமா தறுதலைகளிடமிருந்து தமிழனுக்கு என்று விடுதலை?

tamil-cine-industry-supports-jaya-3

அன்னமிட்ட தாய் இல்லப்பா கன்னமிட்ட தாய்!

tamil-cine-industry-supports-jaya-5

ஏ-1 க்கு விடுதலை, ஏ 2,3,4 க்கு தண்டனையா? அவுகளுக்கும் டிஜிட்டல் பானர் வைங்கப்பா.

tamil-cine-industry-supports-jaya-4

உங்க தெய்வத்துக்குத்தான் சனீசுவரன், வழக்கறுத்தீஸ்வரன், வாய்தா ஈஸ்வரன் உள்ளிட்ட எல்லாத் தெய்வமும் சப்போர்ட்டாச்சே, அப்புறம் மனுசன் தானே தண்டிச்சாகணும்?

tamil-cine-industry-supports-jaya-2

வாய்மையா, எந்த மை? கோபுரத்துக்கு கீழே எழுதிருக்கே அந்த மையா?

tamil-cine-industry-supports-jaya-8

வெளியே இருந்தா வாய்தா ராணி, உள்ளே போனால் வீரத்தாய்?

tamil-cine-industry-supports-jaya-7

tamil-cine-industry-supports-jaya-6

எது மல்லையா நலத்திட்டமா, வைகுந்தராசன் நலத்திட்டமா, பி.ஆர்.பி நலத்திட்டமா?

பளபள ஜெயா டிவி வேன்
பளபள ஜெயா டிவி வேன்
ஊடக வேன்
அண்ணா ஹசாரேக்கும் திரைத்துறையின் ஊழல் ‘ஆதரவு’ போராட்டத்த்திற்கும் அதே டிஷ் வேன்கள்
கோலிவுட் கூட்டம்
கோலிவுட் நடிகர்களை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்.

படங்கள் : வினவு செய்தியாளர்கள்

  1. ஆவின் பாலில் கலப்படம் செய்து கோடிகோடியாய் கொள்ளை அடித்த அ.தி.மு.க வின் வைத்தியநாதனையும் உடனே விடுதலை செய்ய சொல்லி கூத்தாடிகள் போரடலாம்.

  2. அழு!
    இல்லையேல்
    அழ வேண்டி வரும்.

    அம்மாவின் ஜனநாயகத்திற்குள்
    உனக்கு அவ்வளவுதான் வாய்ப்பு

    இது இவர்கலூக்கும் பொருந்தும்!

  3. இன்றைய தினம் வரையிலும் ,வினவில் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாமீதான நீதிமன்ற தீர்ப்பை பற்றி வெளிப்படையாக ஒரு சத்தமும் விடவில்லை.தீர்பிலுள்ள ஓட்டை ஒடைசலைபற்றி மகா மேதாவித்தனமாக விமர்சித்து வருகிறார்களே தவிர அவர்கைது என்பதைப்பற்றி ஒரு வாசகம்கூட கிடையாது.அதற்கு ஆதரவா எதிர்ப்பா என்பதுபற்றி நேரடியாக ஒரு தெளிவான கருத்தும் கிடையாது.ஆனாலும் அடுத்தவர்கள் வீரம் பற்றி இவர்கள் வரையும் கட்டுரைகள் இருக்கிறதே ?அப்பப்பா ,,,சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தோற்றார்கள். இது நிலாவா அல்லது சூரியனா என இருவர் விவாதித்து அடித்துகொண்டிருக்கையில் அவ்வழிவந்த வழிபோக்கனை இருவரும் அணுகி விவாதத்தை விளக்கி தீர்வுகேட்கையில் அவன் எதுக்குடா வம்பு என “நான் வெளியூர்காரன்,எனக்கு தெரியாது” என நழுவிகொண்டதைபோலதான் இவர்களின் இன்றைய நிலையும்.அந்த வலிப்போக்கனின் சமயோசித புத்தியை கூட பாராட்டமுடிகிறது.ஆனால் வினவின் வீரவசனத்தை கேட்க்கையில் சிரிப்புதான் வருகிறது.

    • வேலு மணி என்னதான் சொல்லவருகிறீர்கள்?ஜெயா மாதிரி குட்டி கதைகளை சொல்லி ஜெயா செய்தது சரிதான் என்கிறீரா?உங்கள் இடுகையை படித்தால்தான் சிரிப்பு வருகிறது.

  4. தமிழ் சினிமா தறுதலைகளிடமிருந்து தமிழனுக்கு என்று விடுதலை?

    அருமை.

  5. இந்த காரியக் கிறுக்கன்களை பாக்குறதுக்கும் கூட்டம் கூடுது.வெட்க கேடு

  6. சாதா நடிகன் கலந்துண்டா பரவாயில்லை. மகாநடிகனும் கலந்துண்டு இருக்கார்! இந்த லட்சணத்துல வாயத் தொறந்தா பெரியார் பத்தி பேச்சு. படிக்கறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோவில்!

  7. வேலுமணி என்னய்யா சொல்ல வாரீறு ??? ஜெயலலிதா கைதுக்கு ஆதரவா எதிர்ப்பாவாம் ? மொன்ன கேள்வி. என்னகய்யா இருக்கீரு நீறு ?? இது கம்மியான தண்டனன்னு தெளிவா போட்ருக்கு. போய் நீறு உம்ம கூலிக்கு மாரடிக்குற வேலைய பாரும்.

  8. முதல்வர் பதவியை வைத்து குவித்த கோடிகளுக்கு முதல்வராக இருக்கும் போதே சிறை என்றால்.நடிக்க வந்தது முதல் கறுப்புப் பணத்தை கோடிகளில்வாங்கி குவிக்கும் நாம் மாட்டிக்கிட்டால் என்ன நிலை என்று கறுப்புப் பணத்தால் இயங்கும் திரைத்துறையினருக்கு வந்த பயம்தான் இந்த போராட்டத்துக்கு காரண்ம் என்று நினைக்கிறேன். ஊழல் அரசியல்வாதிகளை பற்றி தாக்கி பேசுவதும்,கொன்று குவிப்பதுமான் கந்தசாமிகள்,அந்நியன்கள் எல்லாம் திரையோடுசரி.மற்றபடி இவங்களும் வரவுக்கு மேல் கறுப்புப்பணத்தில் சொத்துக் குவிக்கும் குட்டையில் ஊறிய மட்டைகள்தானே?

  9. பெரியாரைப்போல வேசம் கட்டினவரை கைதுசெய்தவுடன் பெரியாரை கைதுசெய்த தமிழக அரசு என முழக்கி கட்டுரை எழுத வினவிர்க்கு தெரிகிறது.
    ஆனால் முன்னால் முதல்வர் செல்வி.ஜெயலிதா கைதுபற்றி (தண்டனை குறைவோ, நிறைவோ) உடனடியாக நேரடியாக கருத்துவெளியிட தைரியம் வினவிர்க்கு இல்லை என்பதைத்தான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
    இந்நிகழல்வைபற்றி மற்ற ஊடகங்கள் எப்படி தயங்கி தயங்கி மென்று முழுங்கி அதைப்பற்றி இதைப்பற்றி என்று சுற்றிவளைத்து செய்திவெளியிட்டார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாததுதான் வினவின் தைரியமும்.
    தனது உதறல் சற்றும் வெளிதெரியாமல் ரொம்பவும் மேதாவித்தனமாக அலசுவதுபோல காட்டிகொண்டதுதான் வினவின் சுயருபம்.
    இதைதான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
    மற்றபடி நண்பர் திரு.அஹிலன் தாங்கள் எப்படியோ?எனக்கு தெரியாது.பதிவுகளில் கூலிக்கு மாரடிக்கவேண்டிய கட்டாயம் எனக்கில்லை.
    நன்றி நண்பர் திரு.சுகுமாரன்.தங்களது புரிந்துனர்வின்படி தங்களுக்கு சிரிப்புவந்தால் மகிழ்ச்சியே

  10. If possible some body can translate and publish the following which I came across recently.
    “While stitching a cut on the hand of an old farmer, whose hand was caught in the squeeze gate while working cattle, the doctor struck up a conversation with the old man. Eventually the topic got around to politicians and their role as our leaders.
    The old rancher said, “Well, most politicians are ‘Post Turtles’.”
    Not being familiar with the term, the doctor asked what a ‘post turtle’ was.
    Old rancher said, “When you’re driving down a country road you
    come across a fence post with a turtle balanced on top, that’s a post turtle.”
    Seeing the puzzled look on the doctor’s face so he explained.
    “You know he didn’t get up there by himself, he doesn’t belong up there,
    he doesn’t know what to do while he’s up there, he’s elevated beyond his ability to function,
    and you just wonder what kind of dumb ass put him up there to begin with.”

    Cannot get a better explanation of a modern politician and dumb voters !

  11. நீதிபதியின் தீர்ப்பு செல்வி.ஜெயலலிதாவிடமிருந்த(ஆட்சி) அதிகாரத்தை அகற்றுவதில்தான் முனைப்புக்காட்டி இருக்கிறதே தவிர அவரின் ஊழலை முதன்மைபடுத்தி சொல்லப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை.
    அதனால்தான் இந்த தீர்ப்பை ஊழலுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என முழுமனதாக கருதமுடியவில்லை.
    நீதிமன்ற அவமதிப்பிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என வேண்டுமாயின் சொல்லலாம்.
    சட்டம் (உட்பட அனைத்தும்) ஆட்சியதிகாரதிற்குட்பட்டது என செயல்பட்டுவந்தார் முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா.
    அவருக்கு அதுதவறு,ஆட்சியே நீதிதுறைமுலம் வகுக்கப்பட்ட சட்டங்களின் மூலம் தான் நடைபெற்றுவருகிறது.
    சட்டம்தான் ஆட்சியின் மையம் மற்றும் மூலம்.
    இரண்டும் மோதிகொண்டால் ஆட்சி அதிகாரம் மட்டுமே காணாமல் போகும்.சட்டம் அங்கேயே வலுவாக நின்றுகொண்டிருக்கும் என்பதை நாடாள்வோர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைத்தான் நீதிபதியின் இந்த தீர்ப்பு உணர்த்துகிறது.

    • வேலுமணி அவர்களே,

      ஜெயலலிதா ஊழல் செய்யவே இல்லை. வாய்தா வாங்கியதற்காக தான் தண்டனை என்கிறீர்களா ?
      தூங்குபவர்களை எழுப்ப முடியும். உங்களை எழுப்ப முடியாது.

  12. யோவ் வேலுமணி, உன்னையெல்லாம் பின்னூட்டம் இடலைன்னு யாருயா அழுதா? விளக்கெண்ணெயில விழுந்த வெண்டைக்காய் மாதிரி ஒரு கருத்து. ஆனா மத்தவுங்கள குறை சொல்ல வந்துட்ட. உனக்காக இதுதான் மொதலும் கடைசியுமான பதில்.

  13. நன்றி டிவிஎஸ்.
    பதிலளிக்க இயலவில்லை என்றாலும் தங்களைப்போல மரியாதை தெரியாமல் பதிவிட எனக்கு தெரியாது.

    எனது விமர்சனத்திற்கு நீங்களிட்ட பதிலியைபோலதான் வினவின் பல பதிவுகளும் உள்ளன.
    ஆனால் பலரையும் உணர்சிவசப்ப்பட வைத்து திசை மாற்றிவிடுகிறார்கள்.
    ஒரு சிறு கோரிக்கை: வாதிட தெரியவில்லை என்றாலும் பொது இடத்தில் வாந்தி எடுப்பதை தவிருங்கள்.

    • பொது இடத்தில ஏனய்யா வாந்தி எடுக்கும்படி நாறிக்கொண்டு வருகிறீர்கள்?

      • அவர் கோயம்பேடு கருவாடு போல மணக்கவில்லை என்பதற்காக இப்படி மரியாதையின்றி பதிலளிப்பது ஓவர்..

        • அம்பி ஜெயாவும் அவரது அடிவருடியான வெலுமணியும் தான் கொயம்பேடு கருவாடுபோல மணக்குறீர்கள் இன்னும் அந்த மணத்தை அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள் எனது வாழ்துகள்

  14. அம்பியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே! அவர் எவ்வளவு நாகரிகமாக பதிலளிப்பார் தெரியுமோ?
    க்ட்ட்ப்://ந்ந்ந்.வினவு.சொம்/2014/09/23/சொம்மொன்-சிவில்-சொடெ-புச்டின்க்-ட்கெ-ம்ய்ட்க்ச்-1/
    திப்பு
    October 2, 2014 at 3:31 pm
    Permalink 3.1.4.1.7.2.1.1.1.1

    திப்பு சுட்டியது:க்ட்ட்ப்://https://www.vinavu.com/2014/03/05/cricket-indian-patriotic-chauvnism/#comment-131679

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க