privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு

கல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு

-

1995-ம் ஆண்டு ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி  மக்கள் கலை இலக்கியக் கழகம் 1996-ம் ஆண்டு வெளியிட்ட  “கல்யாண கத கேளு” என்ற பாடல். இந்தப் பாடல் “அண்ணே வர்றாரு” என்ற பாடல் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது.

  1. தோழர் செல்வராசு அவர்கள் பேசிய உரையினை வெளியிட பரிசீலனை செய்யக் கோருகிறேன்.மேலும், தங்கச் சாக்கடை என்ற சொல் குறித்து வாசகர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

  2. கோமளவல்லியை குத்தம் சுமத்த
    சூரியர்
    ,சந்திரர்
    ,சனி பகவானுக்கு மட்டும் தான் உண்டு…
    எனவே
    வழக்கை தள்ளுபடி செய்யுமாறு
    வக்கீல் வண்டு முருகன் கேட்டுகொள்கிறேன்
    யுவர் ஆனர்

  3. பார்ப்பன அடிமைகள் மேற்கொள்ளும் பொய் பிரசாரம்
    1.அம்மா மீது பொய் வழக்கு
    2. கன்னட வெறியர்களின் பழிவாங்கும் தீர்ப்பு
    3.தி.மு.கவின் அரசியல் பழிவாங்கல் என்கிற பொய் பிரச்சாரம் வீழ்த்த “கல்யாண கதை கேளு” வினவு வெளியிட வேண்டும்.

  4. தி.மு.க. ஊழல், அ.இ.அ.தி.மு.க. ஊழல் என்று பிரச்சாரம் செய்து

    நாங்கள்தான் உத்தமபுத்திரர்கள் என்று கூறி உள்ளே நுழையத் துடிக்கும் பிஜேபி!

    நாகைப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எச்சரிக்கை!

    Read more: http://www.viduthalai.in/headline/88691-2014-10-04-10-11-01.html#ixzz3FM2zRczm

  5. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!

    கவிதை, கட்டுரை, கேலிச்சித்திரம் போன்ற அனைத்து வடிவங்களிலும் ஆளும் பாசிஸ்டுகளை அம்பலப் படுத்தும் மகஇக போன்ற அமைப்புகளுக்கு எமது வீர வணக்கம்!

Leave a Reply to kuppu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க