பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்

“நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்” என்று டீல் பேசி முடித்தார்.