privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரEnglishAmma Tasmac Song - English Sub Title

Amma Tasmac Song – English Sub Title

-

Liquor floods all the streets, lurching addicts
this is amma state, She pours it to you, and makes merry in Poes

ஜெயா ஆட்சிIdly for a rupee, but toilet costs five
Sambar  rice for five rupees, Dhal costs a hundred
Amma water ten rupees, and the education  fees ..  into lakhs
Praise … she is the saviour
else she may  prise it out from you

they refuse education, close down government schools
even near temples, they open liquor outlets
PDS Kerosene once in a month
But, Liquor my dear, flows daily till midnight

In came liquor shop into our village
Pushed men women and the like into liquor bondage

Free goat, free fan, free mixie; freebies galore – this is Amma rule
And she stole back all that, you know how? a shop in a street – that is how  !

Government gives a lot, true, what a govt! it gives and gives you don’t even ask
but it takes and takes, even your dothi is at risk

the tala cauvery of all the bars, the source, you know is midas
if people fall flat at the bars collectors get a saa-bash
bars in control of aiadmk musclemen
their security round the clock –our own policemen!

where will she go for the bucks, my dear, salary to IAS, IPS and the like, and the like
police, qualis, expenses … on the hike
amma visits a place once, the expenses – you drown
you wont demand tasmac closure if you care for all their future!

 

SUPPORT US

  1. “ஊத்தி கொடுத்த உத்தமிக்கு சென்னையிலே 1000 கோடி தியட்டறு ”

    பல நாட்களுக்கு முன் வினவில் தோழர் கோவனின் இந்த இரு பாடல்கள் வெளிவந்தபோது கட்டுரைகளில் மட்டுமே ஆர்வமுடைய நான் இவற்றை பார்க்கவே இல்லை. ஆனால் இன்று பிரச்சனைக்கு பிறகு இந்த பாடல்களை பார்த்த நான் சமுக வளைய தளங்களில் இவற்றை share செய்து கொண்டு தான் இருக்கிறேன். என்னை போன்றே பலரும் share செய்துகொண்டு தான் உள்ளார்கள். இந்த பாடல்களை பற்றிய விவாதமும் சமுக வளைய தளங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது. கைது என்ற எதிர் மறையான நடவடிக்கை மூலம் இந்த பாடலை உலக அளவில் பரப்பும் மக்கள் அதிகாரத்தின் மறைமுக கொள்கை பரப்பு செயலாளராக வேலை செய்யும் ஜெயாவின் பாசிச அரசுக்கு நன்றி.

    ஆம் இந்த பாடல்களை ஊடகங்கள் மூலம் பரப்பிக்கொண்டு தான் உள்ளேன் இரவு பகலாக…. இந்த செயல் குற்றம் என்று கருதினால் இந்த பாசிச அரசு என்னையும் கைது செய்ய விரும்பினால் அதற்கும் தயாராகவே உள்ளேன்.

    “ஊத்தி கொடுத்த உத்தமிக்கு சென்னையிலே 1000 கோடி தியட்டறு “

  2. யார் மக்களின் தாலி அறுத்தவர்கள் ? யார் மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் ? PART I

    என் நினைவலைகள் 20 ஆண்டுகள் பின் செல்ல பல கட்சிகள் மனதுக்குள் மவுனமாய் செல்கிறது.

    காட்சி 1:

    திருச்சி புத்தூர் நால் ரோடு தார் சாலையில் சிலர் பாடல்களை பாடிக்கொண்டு இருப்பார்கள். யாரோ ஒருவர் கருத்து ஆழத்துடன் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சமுக பிரச்சனைகளை பற்றி பேசிக்கொண்டு இருப்பார். 100 ,200 பேர் பார்வையாளர்களாக இருப்பார்கள்.அவர்கள் கீழ் நடுத்த வர்க்கத்து தொழிலாளர்கலாக இருப்பார்கள். அதில் நானும் ஒருவனாக கல்லூரி மாணவனாக இருப்பேன். 1990களின் ஆரம்ப கால கட்டம் அது. இந்துத்துவாவின் கோரமுகங்கள் பாபர் மசூதி இடிப்பின் மூலமும் பாசிச ஜெயா-சசிகலா வின் அராஜகம் தலைவிரித்து ஆடிய காலகட்டம் அது. என்னை அரிசனணு கூற நீ யாரடா நாயே என்று அழுத்தமாகவும் மக்களுக்கு புரியும் படியும் பாடிக்கொண்டு இருப்பார் அவர்.

    காட்சி 2: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே திருச்சி புத்தூர் நால் ரோடு அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவின் ராஜ பச்சே மோடி என்ற தலைப்பில் பாராளுமன்ற தேர்தலின் போது மேடைபோட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள். கீழ் நடுத்த வர்க்கம் , நடுத்த வர்க்கம் , அறிவு ஜீவிகள் என்று பல தரப்பினரையும் அப்போது காணமுடிந்தது. அந்த தேர்தல் நேரத்தில் ஹிந்துத்துவ சக்திகளின் கோர முகத்தை குஜராத் படுகொலைகள் மூலம் மக்களிடம் அம்பலம் செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு தெரிந்தவரையில் அந்த தேர்தலின் போது மதவாத சக்திகளை நேர்மையாகவும் சமரசம் இல்லாமலும் எதிர்த்தது அவர்கள் மட்டுமே!

    காட்சி 3:
    1990களின் ஆரம்பகட்டம் அது. வேலை தடை சட்டத்தை கடுமையாக அமுலுக்கு கொண்டுவந்தார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். ஆம் இன்றும் ஆட்சியில் இருக்கும் பாசிச ஜெயா கும்பல் தான். டான்சி முறைகேடு , ஆடம்பர திருமணம் என்று மக்களை வெறுமையில் ஆழ்த்திக்கொண்டு இருதது இந்த கொள்ளை கும்பல்…

    காட்சி 4:

    1990களில் நடந்த ஊழல் முறைகேடுகளுக்காக சிறை சென்ற ஜெயா கும்பல் சட்டத்தையும் அதன் நிறுவனங்களையும் தன் ஊழல் காசு மூலம் வளைத்து தனக்கு சாதகமாக்கிய அதே கும்பல் இன்றும் 1000 கோடிக்கு சினிமா அரங்கம் வாங்கிய தன் மூலம் தன்னை ஊழல் வாதிகளாக நிருபித்துகொண்டு தான் உள்ளது. வரும் தேர்தலில் இவர்கள் தோற்றாலும் இன்று நடக்கு ஊழல் மீதான விசாரணை அவர்களின் மீதான கருணை மிகு இந்திய நீதி மன்றங்களில் நடந்து முடிக்க அடுத்த 20 ஆண்டுகள் ஆகுமோ அல்லது அதற்கு அதிகமாகுமோ என்று தெரியவில்லை. குற்றவாளியின் சராசரி வயது என்ன 120 வயதா? அத்துனை வயதுக்கு பின் வரும் தீர்ப்புகளால் யாருக்கு என்ன பயன்?

    தொடரும்..

  3. “ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்”
    டேய் அல்ல கைகளா, இதில் என்ன ஆபாசம்,கொச்சை வார்த்தைகள் இருக்கின்றன.
    உத்தமி என்றாள் பத்தினி,
    உல்லாசம் என்றாள் மகிழ்ச்சி,
    போயஸூ-அவருடைய OFFICIAL BUNGALOW :தானே? வேறு எதுவும் CLUB இல்லையே.
    ஏன் குரைக்கின்றீர்கள்

  4. வினவு தோழர்களே,

    புதிதாக வெளியிட்ட இரண்டு கட்டுரைகளிலும் பின்னூட்டப்ப் பெட்டி மூடப்பட்டிருக்கிறது. சரி செய்யுங்கள்.

    நன்றி.

  5. இந்த தலத்தை முடக்க முயர்ச்சி நடக்கிரது. எது நடந்தலும் சரி
    போராட்டம் ஓயாது!
    போராலிகலும் ஓய்வதில்லை!

Leave a Reply to நாதன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க