privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் - கேலிச்சித்திரங்கள்

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

-

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

Adiarasuஓவியம் : நன்றி -சர்தார்

_______________

நாளைக்கு குடியரசு தினத்த ‘மெர்சல்’ பண்றோம்…

01

ஓவியம் : முகிலன்

_______________

குடிமக்களை அடித்துவிரட்டி குடியரசு தின அணிவகுப்பு !

parade

படம் : நன்றி -துரை
_______________

நம்ம கத்திகுத்து கந்தன் இல்ல… அம்புட்டு பயலுக்கும் இங்கதேன் ட்ரெய்னிங்கு…

03

ஓவியம் : முகிலன்

_______________

போலீசு கக்குவதைச் சொல்லும் ஊடகங்கள் !

02

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

இணையுங்கள்:

  1. மானமுள்ள மனிதர்கள் யாரும் இந்த கருப்பு நாளை கொண்டாடமாட்டார்கள்.

  2. தேசப்பற்றென்பதே தெரு நாய்களின் ஊளையாகிப்போனது. மனிதநேயப்பற்றுள்ள தமிழ் கூட்டம் நெஞ்சில் நெருப்பை சுமந்து திரியுது.பற்றும் பற்றி எறியும்…பண்டார கூட்டம் பதறி கதறும்..

  3. வினவு செய்யுமா?

    மாணவர்கள் மெரினாவில் ஒன்றாய் இணைந்தது, ஏழுநாட்கள் போராட்ட படிப்பினைகள் , அவர்களின் வெற்றிக்கான காரணங்கள், இறுதியில் நடந்த சில ஹப் ஆப் சிலுண்டிகளின் துரோகங்கள்.., பற்றி விரிவான கட்டுரையை வினவு எழுதினால் வரும் கால இளைய தலைமுறைக்கும் ,நாம் மீண்டும் போராடவும் ஆவணமாக அமையும்..

    வினவு செய்யுமா?

  4. ம.க.இ.க போன்ற “தோழர்” களின் போராட்டத்தில் காவித்துறை எத்தகைய உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை விளக்குகிறது அடியரசு கார்ட்டூன். ரவுடி போலீசு அமுல்ராசுக்கு அனுப்பவேண்டிய அருமையான ஓவியம்!

    • காவல் துறையை காவித்துறை என்கிறீர்களா கார்த்திக் ஒன்னும் புரியல ஜல்லிக்கட்டுக்குகான அனுமதிய வாங்கி குடுத்தாத்தான் அடுத்த தேர்தலில் ஆதிக்க தேவர் சாதி ஓட்டுக்களை அதிமுக பெற முடியும் என்ற காரணத்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தீவிரமாக்கியது தமிழக அரசு அது முடிந்து கோரிக்கைகள் திசை மாறியவுடன் வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்பதே உண்மை இதுல காவிகளுக்கு என்ன பங்கோ தெரியவில்லை
      எங்க ஊரு பகுதியில் ஜல்லிக்கட்டு தடைக்கு தமிழக அரசு சட்டம் போட்ட உடனே எப்போதுமே ஜல்லிக்க்ட்டு நடத்தாத கன்சாபுரம் என்ற ஊரைச்சார்ந்த ஆதிக்க சாதியினர் பன்னீர்செல்வத்துக்கு நன்றி சொல்லி விட்டு ஒரு ஜல்லிக்கட்டை வேண்டுமென்றே நடத்தினார்கள் அதில் அவர்கள் சாதியை சார்ந்த காவல் துறை சார்ந்த வாலிபர் பலியானர் (சும்மா பாதுகாப்புக்கு நின்னவர்)

      • ///அடுத்த தேர்தலில் ஆதிக்க தேவர் சாதி ஓட்டுக்களை அதிமுக பெற முடியும் என்ற காரணத்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தீவிரமாக்கியது தமிழக அரசு அது முடிந்து கோரிக்கைகள் திசை மாறியவுடன் வன்முறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்பதே உண்மை இதுல காவிகளுக்கு என்ன பங்கோ தெரியவில்லை ///

        ஜோசப் மாமா குடுமி நல்லாவே தெரியுது மாமா .. இப்போ கலவரம் நடத்துனா, அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தல்ல மயிருக்கு கூட சீட் கிடைக்காதுன்னு பச்சக் குழந்தைக்குக் கூட தெரியும். அதே சாக்க வச்சிக்கிட்டு, பிரியிற ஓட்டை அள்ளுறது, போராட்டம் முழுவதும் மோடியை மக்கள் காய்ச்சி எடுத்ததற்கு பலி வாங்குவது, தமிழ் மக்களின் உணர்வுகள் மீண்டும் எழாத வண்ணம் அவர்களுக்கு ஒரு பாடம் நடத்துவது, இது தான் பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பல் அஜெண்டா. இதனை கச்சிதமாக போலீசு காலிகளின் துணை கொண்டு நடத்தியிருக்கிறது பாஜக கும்பல்.

        பெண்களையும், குழந்தைகளையும் வெறிநாய் போல கடித்துக் குதறியது போலீசு.

        பாஜக நினைத்து இருந்தால், நிரந்தர சட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கலாம். காளைகளை காட்சிபடுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் பெயரைக் காட்டி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தது மோடி அரசு. நில ஆர்ஜிதம் செய்யும் அவசரச் சட்டத்திற்கு எதிராக மக்களின் போராட்டத்தையும், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கையும் மீறித்தான் அந்த அவசரச் சட்டத்தை மீண்டும் மீண்டும் அமல்படுத்தியது மோடி அரசு. காவிக்கும் காக்கிக்கும் சம்பந்தம் இல்லையா ?..
        யாரிடம் கதையளக்கிறீர்கள் பாஜக வேசி மக்களே ..

  5. ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கியதற்க்கு மத்திய அரசினை மட்டும் குற்றம் சொல்லி மாநில அரசை விடுவிப்பது அப்பட்டமான குருட்டு அரசியல் பார்வை

  6. தெரிந்தோ தெரியாமலோ நண்பர் அனானியன் ஒப்புக்கொள்வது தமிழக அரசு பாஜாகா வுக்கு அடிமை சேவகம் புரிகின்றது எனபதை

Leave a Reply to meeran sahib பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க