privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம்

மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம்

-

குற்றவாளிக்கு அரசு மரியாதையா ?

_______________

மெரீனாவை களங்கப்படுத்தும் ஜெயா !


_______________

எங்கு காணினும் தீய சக்தியடா!

_______________

தூய்மையான தமிழகம் வேண்டுமா ஜெயாவின் சின்னங்களை அகற்று!

_______________

அம்மாவுக்காக எரிக்கப்பட்ட மாணவிகளின் ஆன்மாவுக்கு என்ன பதில்!

_______________

ரத்ததின் ரத்தங்களே! மொட்டை, பால்குடம், தீச்சட்டை, மண்சோறு எதுவும் சின்னமாவுக்காக இல்லையா?

_______________

இனி மிச்சமிருப்பது நீயும் நானும் தான்!

_______________

அ.தி.மு.க மூளையே 420 என்றால் கட்சி…?

_______________

ஜெயா – சசிகலாக்கள் உருவாவதை இந்தத் தீர்ப்புகள் தடுக்குமா ?

 

_______________

இதுவா நீதி ?

_______________

உடனே தீர்வு வேண்டுமா ? உதை !

தகவல் :
மக்கள் அதிகாரம்.
சென்னை, பேச : 91768 01656

  1. வினவு நியாயமாரே…….

    ஜெயா மட்டும் தான் குற்றவாளியா? அப்ப அவரு பக்கத்துலயே பொதச்ச “பாசிச கோமாளியையும்”, கொஞ்ச தூரம் தள்ளி பொதச்ச “பிழைப்பு வாதத்தின் பிதாமகனையும்” என்ன செய்றதுன்னு சொல்லிப்புடுங்க சிகப்பு சாமிகளா. கோர்ட் சொன்னாதான் குற்றவாளியா சாமி. தமிழக அரசியல கெடுத்ததுல முக்கிய பங்கு இந்த இருவருக்கும் அதிகமா இருக்குனு நீங்களே எப்பவோ உங்க வினவு(கட்டுரை)நீதி மன்றத்துல தீர்ப்பு குடுத்துடீங்களே. ஆக, ஜெயா கூடவே சேர்த்து அவங்க ரெண்டு பேரையும் தோண்டி வெளிய எறியணும்னு தீர்ப்பு எழுதி லெனின், மார்க்ஸ் பேர காப்பாத்துங்க சாமீமீமீமீமீமீமீ…………………….

    கொசுறு:- சாமி, நம்ம கட்டுமரம் எப்ப வேணாலும் சாயலாம்னு பேசிக்குறாங்க, அப்புடி சாஞ்சா, அதையும் அண்ணா பக்கத்துல பொதைக்கணும்னு கழக கண்மணிகள் ஆசைப்படறாங்களாம், ஆக, கண்டிப்பா அதுக்கும் சேத்து ஒரு போஸ்டர் தயார் பண்ணிடுங்க. வரேன்

    • ரெபெக்கா மேரி….தயவு செய்து மனநல மருத்துவரைப் பார்த்து கலந்தாலோசிக்கவும்…..

      எம்.ஜி.ஆரையும் அண்ணாவையும், ஏ1 குற்றவாளியோடு (உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில்) ஒப்பிடுதல் தவறு…….மேற்சொன்ன இருவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதபோது ஏன் அவர்களைப் பற்றி இப்போது பேசவேண்டும்? ஜெயாவுக்கு சமாதி கட்டுவதில் சிக்கல் வந்துவிட்டது என்பதால் இந்தப் புலம்பலா?

      வினவு இவர்கள் இருவரையும் ஆதரித்தா வந்தது?? நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் புனைபெயர்களே வினவிடம் இருந்து வந்ததுதான். இத்தனைப் பிரச்சினைகளுக்கும் மத்தியில் நீங்கள் திமுக, அதிமுக-வைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதை நினைக்கும் போது உங்களுக்கு முதுகு சொறிந்து கொள்ள பூணூல் தேவைப்படுமென்று நினைக்கிறேன்….என்ன செய்வது பார்ப்பனராகப் பிறக்காத காரணத்தால் சீப்பை வைத்து சொறிந்து கொள்ளவும்.

    • Rebecca mary…,உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் A1 – குற்றம் சாட்டபட்ட ஜெயாவின் சொத்துகள் 100 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட உள்ளது என்ற நிலையில் நாம் பார்க்கும் போது ஜெயாவுக்கு பொது இடத்தில் சமாதி அமைத்தது தவறு என்று தானே பொருள் ஆகின்றது.! அவரின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கபடவேண்டும் , சட்ட சபையில் அவருக்கு படம் ,சிலை வைக்கபட்ட கூடாது என்பதும் சரியான வாதம் தானே?

    • தன் மரணத்தை பற்றியே கூட சிந்திக்ககூடாது என்று கூறுகின்றன கிருஸ்துவ வேத நுட்கள்… அப்படி இருக்க அடுத்தவர் மரணத்தை பற்றி சிந்திக்க உங்களுக்கு வழிகாட்டிய வேத நூல் எதுவென்று நான் அறிந்து கொள்ளாமா ?

    • அண்னா சாமாதியும் எம்ஜியார் சமாதியும் மெரினாவின் அடையாளங்களாக மாறி விட்டன கிராமத்துல இருந்து சென்னை பீச்ச பார்க்கவரும் பாமர மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தளம் போல இந்த சாமாதிகள் ஆகி விட்டன இந்த நிலையில் குற்றவாளி ஜெயாவுக்கும் ஒரு சமாதிய கட்டி சுத்தி போகஸ் லைட் போட்டு அம்மாவின் சமாதியயையும் கோவிலாக்கும் முயற்ச்சியில் அதிமுக ஈடு படக்கூடது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையாக பார்க்கலாமே தவிர ரபேக்கா மேரி சொல்லுவது போல செத்தவன் எல்லாம் உத்தமனா ஏன் ஜெயாவை மட்டும் குறி வைக்கிறீர்கள் என்று சொல்லுவதை ஆதரித்தால் எத்தன சமாதிய வைக்கிறது ஜெயாவுக்கு வக்காளத்து வாங்குற ரபேக்கா மேரி கருனானிதிக்கு மட்டும் போஸ்டர் இப்பவே தயார் பன்ன சொல்லுறது என்ன நியாயமோ

  2. அடங்காபிடாரி அம்மாவுக்கு மட்டும் பீச்சுல சமாதினா திருக்குவளை தீய சக்திக்கும் பீச்ச இடம் குட்த்த என்ன தப்பு

    • அதனால் தான் சொல்கிறேன் யாருக்கும் அங்கே சமாதி வேண்டாம்.. பீச் பீச்சாக இருக்கட்டும், எதற்கு அதனை சுடுகாடாக ஆக்க வேண்டும்.

  3. பொதுவில் அடுத்தவர் மரணத்தை பற்றி அதிகபிரசங்கி தனமாக பேசுவோருக்கு நான் குறிப்பிட்டு படிக்க கோரும் ஆங்கில கவிதையை வினவில் சமர்பிக்க விரும்புகின்றேன்…… ஆங்கில இலக்கிய புலமை எனக்கு இல்லை தான்…. ஆனாலும் பள்ளி நாட்களில் படித்து மனப்பாடம் செய்த கவிதை என்பதால் மீண்டும் கூகிள் துணையுடன் இங்கு அளிக்கின்றேன்…. யார்வேண்டுமானாலும் தமிழ் மொழியில் இதனை கவி நுட்பத்துடன் மொழிபெயர்கலாம்… ஏன் ரெபேக்கா மேரி அவர்களே இதனை செய்யலாமே!

    THE ROSE in the garden slipped her bud,
    And she laughed in the pride of her youthful blood,
    As she thought of the Gardener standing by—
    “He is old—so old! And he soon must die!”

    The full Rose waxed in the warm June air,
    And she spread and spread till her heart lay bare;
    And she laughed once more as she heard his tread—
    “He is older now! He will soon be dead!”

    But the breeze of the morning blew, and found
    That the leaves of the blown Rose strewed the ground;
    And he came at noon, that Gardener old,
    And he raked them gently under the mold.

    And I wove the thing to a random rhyme:
    For the Rose is Beauty; the Gardener, Time.

    by- Austin Dobson (1840–1921)

  4. ஏற்கெனவே பல்லாண்டுகளாக இடம்பெற்றுவிட்ட அண்ணா, எம்ஜியார் சமாதிகளை இன்று அகற்றுவது கடினம். ஜெயலிதாவுக்கு அங்கே வைப்பது பெரும் தவறு. உச்சநீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒரு கொள்ளைக்குற்றவாளிக்கா சமாதி என்று யாருமே காறித் துப்பமாட்டார்களா? (நம்மூர் லோக்கல்கள் இல்லாவிட்டாலும் நிறைய அடுத்த மாநிலக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருமிடம் அல்லவா?)
    மொத்தத்தில் சிலை வைப்பது போலவே பெரியபெரிய இந்தச் சமாதிகள் கட்டுவதும் ஒரு மனநோய். பெரிய பெரிய கவிஞர்கள், அரசியல்பிரமுகர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் சாதாரணக் கல்லறைகளில் வெளிநாடுகளில் உறங்குகிறார்கள். அதனால் அவர்கள் மதிப்பு குறைந்துவிடவில்லை.

Leave a Reply to நிறைமதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க