மத்தியப் பிரதேச – பிஜேபி அரசு விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடி!
நாடு முழுவதும் பரவுகிறது விவசாயிகளின் கொந்தளிப்பு!
விவசாயியை வாழவிடு! விவசாயத்தின் அழிவு, சமூகத்தின் பேரழிவு!!
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம், பேச : 91768 01656
_____
விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை !
ஓவியம் : முகிலன்
இணையுங்கள்:
உத்திரபிரதேசத்தில் பார் விவசாயிகளின் கடனை பா.ஜ.க தள்ளுபடி செய்துவிட்டது என்று கூறியவர்கள் மூஞ்சியில் காரி துப்புகிறது மத்தியபிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் மீதான இந்த கொலைவெறித் தாக்குதல் .