privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் மாணவர்கள் அதிரடி - வீடியோ

பேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் மாணவர்கள் அதிரடி – வீடியோ

-

பேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் பிரச்சாரம் – வீடியோ

க்களை கொள்ளையடிக்கும் புதிய பேருந்து கட்டணத்தை செலுத்த மறுப்போம்! பழைய கட்டணத்தையே செலுத்துவோம்! என மக்கள் மத்தியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் ஓடும் பேருந்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இந்த பிரச்சாரத்தினை பொதுமக்களைத் தாண்டி பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளிகளும் ஆதரிக்கவே செய்கின்றனர். அதிமுக -வின் அல்லக்கையாக இருக்கும் ஒருசிலர் பிரச்சாரத்தை தடுக்க முயன்றாலும், மக்களே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கின்றனர். பாருங்கள்!…பகிருங்கள்!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com