கார்ப்பரேட் – காவி பாசிசம் : எதிர்த்து நில் !

அடக்குமுறைதான் ஜனநாயகமா ? மக்கள் அதிகாரம் மாநாடு – பிப்’ 23

இடம் : உழவர் சந்தை மைதானம், திருச்சி
நாள் : 23 பிப்ரவரி, 2019 – மாலை 4 மணியளவில்

நிகழ்ச்சி நிரல் :

அறிமுக உரை :
சூர்யா, மக்கள் அதிகாரம்

தலைமை :
வழக்கறிஞர் சி.ராஜு, மக்கள் அதிகாரம்

தொடக்க உரை :
அருந்ததி ராய், எழுத்தாளர், டில்லி

உரையாற்றுவோர் :
பாலன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பெங்களூரு
ஆளூர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி
தியாகு, ஆசிரியர், உரிமை தமிழ்த் தேசம்
தீஸ்தா சேதல்வாத், கம்யூனலிசம் காம்பாட், மும்பை
மருதையன், மக்கள் கலை இலக்கியக் கழகம்

நேருரைகள் :
அரிராகவன், வழக்கறிஞர், தூத்துக்குடி
வரதராஜன், அனைத்து  விவசாயிகள் சங்க கூட்டமைப்பு, திருவாரூர்
முகிலன், ஓவியர், சென்னை

கலை நிகழ்ச்சி :
ம.க.இ.க. கலைக் குழு

நன்றியுரை :
செழியன், மக்கள் அதிகாரம்.

(படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது அழுத்தவும்)
நிகழ்ச்சி நிரலை பிடிஎஃப் கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும்

மது நாட்டை இன்று பீடித்திருக்கும் கார்ப்பரேட் – காவி பாசிச சூழல் தானாகவே அகலக் கூடிய சாதாரண அபாயமல்ல. ஸ்டெர்லைட், நீட் தேர்வு போன்ற புதிய தாராளவாத நடவடிக்கைகளும் மோடியுடன் சேர்ந்து அகன்றுவிடும் தீமைகளல்ல. இந்த அபாய சூழலை எதிர்கொள்ள பிப்ரவரி 23, சனிக்கிழமை, திருச்சி உழவர் சந்தையில் அணி திரள்வோம், பாசிசத்தை வீழ்த்திக் காட்டுவோம் !

தமிழகத்தை கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் கல்லறையாக்குவோம் ! அனைவரும் வருக !..

தகவல்: மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321

1 மறுமொழி

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க