ஆபத்து தெரிந்தும் சிகிச்சை மறுப்பது என்கவுண்டருக்கு சமம். வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தபார்.
கேலிச்சித்திரம் : மு. துரை
வயதான, நோய்வாய்ப்பட்ட புரட்சிக் கவிஞர் தோழர் வரவர ராவுக்கு, தேவையான சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டே மறுத்து வருகிறது. இது என்கவுண்டர் செய்வதற்கு சமம்.
ஆபத்து தெரிந்தும் சிகிச்சை மறுப்பது என்கவுண்டருக்கு சமம். வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தபார்.
கேலிச்சித்திரம் : மு. துரை
வினவில் இத்தனை எழுத்துப் பிழைகளா? இதைப் பார்த்த பின்னும் அதை சரி செய்யாததை என்னவென்று சொல்வது? உடனடியாக சரி செய்வீர்கள் என நம்புகிறேன்!