🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!

வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இன்று (26/10/2023) முதல் தொடர் போராட்டம் துவங்கியுள்ளது. நேரலை | பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக … Continue reading 🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!