1,000 நாட்களைக் கடந்த பரந்தூர் மக்களின் தொடர் போராட்டம்!

”சுற்றுச்சூழலை அழிக்கும் இந்தத் திட்டத்திற்காக எங்கள் நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த விடமாட்டோம். இங்குள்ள மக்கள் கடந்த 1,000 நாட்களாக இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் அச்சத்தில் உள்ளனர்”