பரந்தூர் விமான நிலையம்: மக்களை மிரட்டி நிலங்களைக் கையகப்படுத்தும் தி.மு.க அரசு!

“வெளியூர் நபர்களை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக பத்திரப் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது நிலங்களைக் கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.”