நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி! || மா.அ.க

ஐம்பது ஆண்டுகள் நக்சல்பாரி புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து, அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டு, கடும் போராட்ட அனுபவங்களைப் பெற்ற தோழரின் நினைவுகள், இந்தியப் புரட்சி வானில், மக்கள்திரள் பாதையை உயர்த்திப் பிடித்த நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மற்றுமொரு நட்சத்திரமாகத் திகழும்!