Wednesday, June 10, 2026
பசு - புனிதம் என்ற பெயரில் வட இந்தியாவில் மாட்டுக்கறியைத் தடை செய்வதில் வெற்றி கண்டிருக்கும் சங்க பரிவாரக் கும்பல், தமிழகத்திலும் அந்தப் பண்பாட்டை புகுத்த முயற்சிக்கிறது. இது குறித்து பீஃப் வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள் ?
செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு?… ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு... மல சாக்கடையில் நீ எறங்கு – உன்சாதி என்ன சொல் எனக்கு…
தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.
பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!
இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு ! பாருங்கள் ! பகிருங்கள் !
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பாஜக குறித்து சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ...
”இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா?” என்ற கேள்வியோடு சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி ! காணொளி
ஆக்சிஜன் சிலிண்டர் இல்ல.. பிஞ்சுக் குழந்தை சாகுது ... ஆம்புலன்ஸ் இல்லையாம்.. தோளில் பிணம் போகுது... முப்பது கோடி மக்கள் வயிறு சோறில்லாம வேகுது ... கோடி மூவாயிரத்த முழுங்கிப்புட்டு... சிலை பீடா வெத்தல போடுது ...
நீ விரும்பவில்லை நான் பேசக்கூடாது ... நீ ரசிக்கவில்லை நான் பாடக்கூடாது ... நான் உண்ணுவதை நீ தடுக்குற? ... நான் எண்ணுவதை நீ மறுக்குற?
மலர்ந்தே தீரும் ... தாமரை மலர்ந்தே தீரும் .. ஊரு தாலிய அறுத்தாவது வளர்ந்தே தீரும் .... இது தாமரை தமிழக மக்களின் தாலியறுத்ததைப் பற்றிய பாடல் ! பாருங்கள் ! பகிருங்கள் !
Resist Corporate Saffron Fascism Trichy Conference This is an edited video of the conference organised by Makkal Athikaram.
மோடி, பாஜக, அதிமுக குறித்து கழுவி ஊற்றினர் சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் நாம் சந்தித்த மக்கள்... அந்த ரணகளத்திலேயும் ''தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம்'' என்றார் பாஜக அனுதாபி ஒருவர்...
மோடி ஆட்சியில் தொழிலாளிகளும் மக்களும் பட்ட துன்பத்தை கோபத்துடன் விவரிக்கிறார், நாகராஜ். எடப்பாடி அரசு எட்டு வழிச்சாலை இன்னபிற திட்டங்கள் மூலம் கொள்ளையடித்ததையும் பட்டியல் போடுகிறார்.
“மலர்ந்தே தீரும் தாமரை மலர்ந்தே தீரும்” பாடல் முறையான இசை, ஸ்டூடியோ ரிக்கார்டிங்கோடு வீடியோவாக தயாராகி வருகிறது. முழுப் பாடல் விரைவில் ...
என்ன செஞ்சாரு மோடி? திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி? கஜா புயலுக்கு வந்தாரா மோடி? மோடிக்கு இங்க வேலை கிடையாது... பொளந்து கட்டிய சென்னை மக்கள்.

அண்மை பதிவுகள்