காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் ராஜு
அறிவுரைக் கழகம் (Advisory board) முன்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரின் சார்பாக தோழர் தியாகு வாதம்! - காணொளி
மக்கள் அதிகாரம் அமைப்பை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் எனக் கூறும் பொன்னார், அந்த அமைப்பை கருவருக்க வேண்டும் என கொக்கரிப்பது ஏன்? விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு !
*மக்கள் அதிகாரத்தின் நோக்கம் என்ன?
*வெளிநாடுகளில் இருந்து மக்கள் அதிகாரத்திற்கு பணம் வருகிறதா ?
இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
* போராட்டங்களை ஒடுக்கி வருகிறது அரசு. நாம் தோற்றுவிட்டோமா?
* யார் சமூக விரோதி?
- இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
எது வளர்ச்சித் திட்டம் ? வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானதா மக்கள் அதிகாரம்? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு
ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
வினவு களச் செய்தியாளர் - 0
கடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ! காணொளி !
“மறக்க முடியுமா தூத்துக்குடியை?” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் ? அரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்? – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம்? மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன? அதன் உண்மைத்தன்மை என்ன?
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் !
மக்கள் அதிகாரம் | உங்கள் கேள்விகளுக்கு தோழர் ராஜு பதில் | நேரலை Live-Streaming மாலை 7.30
வினவு களச் செய்தியாளர் - 0
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்!
என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு
மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...!
தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகின்றன மத்திய, மாநில அரசுகள்.
" இது போராட்டக்காலம் " | ம.க.இ.க. பாடல்.




















