privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

திருப்பூரில் மது ஒழிந்தது – தர்மபுரியில் குடிநீர் வந்தது

0
ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே மக்களை கலைப்பதற்காக அதிரடிப்படை, வஜ்ரா வாகனம், பிளாஸ்டிக் லத்திகள், கவசங்கள், கேமரா வாகனம் என அனைத்தையும் கொண்டு வந்து இறக்கியது போலீசார்.

மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

0
சென்ற ஆண்டு 2016 மே மாதம் மக்கள் அதிகாரத் தோழர்கள் டாஸ்மாக் கடையை அடைக்க பெண்களைப் போராட்டத்திற்கு வாருங்கள் என வீடு வீடாக சென்று அழைத்துள்ளனர். ஆனால் இன்று 2017 மே மாதம் பெண்களே மக்கள் அதிகாரத் தோழர்களை வீடு தேடி வந்து போராட்டத்திற்கு அழைக்கிறார்கள். காலம் மாறுகின்றது!

விழுப்புரம் கொளப்பாக்கத்தில் – டாஸ்மாக்கை நொறுக்கிய மக்கள் !

1
70 வருடமாக பேருந்து வசதி இல்லை, குடிக்கக்கூட இந்த கிராம மக்களுக்கு நீரில்லை. மாணவர்களுக்கு படிக்க ஒழுங்கான கட்டிடம் இல்லாமல் மர நிழலில் படிக்கும் இந்த ஊரில் தான் சாராயம் விற்பதற்கு கான்கிரீட் கட்டிடம் என தேடி வந்து வைத்துள்ளது இந்த கேடு கெட்ட அரசு!

பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம் ! கரூர் மக்கள் அதிகாரம்

0
அ.தி.முக.வின் அடிவருடியும், மணல் மாஃபியாவின் கூட்டாளியுமான கரூர் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்வதை பல வழிகளில் தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இருப்பினும், எத்தனை இன்னல்கள், எத்தனை பொய்வழக்குகள் வந்தாலும் ஓயமாட்டோம்.

மதுரை : டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம்

0
“மக்களோடு, மக்கள் அதிகாரம் தோழர்கள் உள்ளதால் தொடர்ச்சியாக போராட வாய்ப்பு உள்ளது. எங்களால் கடைக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக கடையை மூடுவதாக அறிவித்தனர். அதன் பின்னரே மக்கள் கலைந்து சென்றனர்.

டாஸ்மாக்கை மூடும் மக்கள் எழுச்சி பரவட்டும் !

0
மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த அரசிடம் கெஞ்சுவதால் பயன் இல்லை. அரசை பணியவைக்கும், டாஸ்மாக், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம்தான் சரி. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமே தோற்றுப் போன இந்த அரசு கட்டமைப்புதான்.

விழுப்புரம் மண்டல கிராமங்களில் மக்கள் அதிகாரம் !

0
ஆளும் அருகதை இழந்த அரசு கட்டமைப்பு! இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக தனித்தனியாக நின்று போராடினால் தீர்வு கிடைக்காது போராட்டங்கள் ஒன்றிணைந்து போராடுவதின் மூலம் தீர்வு கிடைக்கும்.

பண்ருட்டி : உறவுகளே தடுத்தாலும் மதுக்கடையை மூடுவோம் !

2
கடந்த 28.04.2017 அன்று டாஸ்மாக்கை எங்கும் திறக்க விடாமல் மக்களைக் கொண்டு, விரட்டியடித்ததால் சாராயப்பாட்டில்களை லாரியில் ஏற்றிக் கொண்டு ஊரைவிட்டே டாஸ்மாக் ஓடி விட்டது.

கேட்பாரற்றவனா விவசாயி ! கேடுகெட்ட தொழிலா விவசாயம் !! – தேனி கருத்தரங்கம்

0
மத்திய அரசு கார்ப்பரேட்டுக்கு தள்ளுபடி செய்த தொகை 4 லட்சம் கோடி ! மீதியுள்ள 8.25 லட்சம்கோடியை வாராக்கடன் என்று அறிவிக்கிறது. விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது மோசமான பொருளாதாரம் என்று பேசுகிறது !

தஞ்சை : நீரையும் நிலத்தையும் காக்க அணிதிரள்வோம் !

1
விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மண்குவாரிக்கு எதிராக ஒன்றுபடுவோம் ! கிராமங்கள் தோறும் மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டி வாழ்வாதாரத்தை பாதுக்காப்போம் !

டாஸ்மாக் – ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் – களச்செய்திகள்

0
ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவன் திமிராக பேசினான். இதனால் ஊர்தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.

மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

0
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.

தஞ்சை மானோஜிப்பட்டி டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

0
வேறு வழியில்லாமல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் இன்று மூடிவிட்டுதான் வீட்டிற்கு செல்வோம் என்று உறுதியாக இருந்தனர்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

0
இந்த அரசு விவசாயிகளின் போராட்டத்தை சிறிதளவுக்கூட மதிக்கவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்த இதே அரசுதான் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

திருத்துறைப்பூண்டி : டாஸ்மாக்கை மூடச் சொல்வது வன்முறையாம் !

0
மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான்.

அண்மை பதிவுகள்