பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35
மான்டெவிலின் முரணுரைகள் எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவர் இங்கிலாந்தில் மூலச்சிறப்புடைய மரபின் உருவாக்கத்திலிருந்து சற்று விலகியே நிற்கிறார்.
குட்டி முதலாளித்துவ வர்க்கமும் பாசிசமும் !
’பியஸ் ஸா சான் செபோல் குரோ’ வேலைத் திட்டமானது பிரதானமாகக் குட்டி பூர்ஷுவா திட்டமாகும்; அது நகர்ப்புற பாசிச சக்திகளைப் பிரதிபலித்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 7
மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடரின் இறுதி பாகம் 08.
ஒரு தலைப்பட்சமான பார்வை தீர்வு தராது | தோழர் மாவோ
கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்களையும் கட்சியின் நடைமுறையையும் பரிசீலிப்பதில் ஒருதலைப்பட்சப் போக்கு குறித்தும் அதில் பொதிந்துள்ள இயக்க மறுப்பியல் பார்வை குறித்தும் விளக்குகிறார் தோழர் மாவோ !
எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !
சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.
பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16
பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.
சிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46
பிஸியோகிராட்டுகளைத் தொடர்ந்து, அவர்களுடைய சமகாலத்திலேயே டியுர்கோவும் வருகிறார். அரசியல் பொருளாதாரத்தில் அவருடைய பங்களிப்பு என்ன? தெரிந்துகொள்வோம் ...
இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் !
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 17.
மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்
பொதுவுடைமை அகிலத்துக்காகப் போராடுவது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரின் அதி உயர்ந்த கடமையாகும். மாறாக, இதை மறந்து பகிரங்கமாகக் கட்சியையோ, பொதுவுடைமை அகிலத்தையோ கண்டனம் செய்பவர் ஒரு மோசமான பொதுவுடைமைவாதியாவார்.
கசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு! | தோழர் ஸ்டாலின்
யார் யாரெல்லாம் உண்மையில் ஆழமான கட்சி எதிர்ப்பாளர்களோ அத்தகையவர்கள்தான் கட்சி உறுப்பினர்களை சரிவரக் கையாளாமல் எதிர்நிலைக்குத் தள்ளுகிறார்கள்.
மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல்!
அறிவுஜீவிகளால் தலைமைதாங்கி வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள்.
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.
வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57
விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது தொடரின் இப்பகுதி. வாருங்கள் பொருளாதாரம் கற்போம்.
சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
பழைய அமைப்பு முறையைத் தூக்கி எறிந்த பின், புரட்சியாளர்கள் புதிய ஆதிக்க சக்திகளாக மாறாமல் தடுப்பது எப்படி? என்பதை நோக்கிய மார்க்சிய வழிமுறையை முன்வைப்பதே மாவோவின் அரசியல் பாரம்பரியம்.
கேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா ?
மக்கள் தனிப்பட்ட முறையில் அறத்தை பேணினாலும், சமூகம் என்று வரும் போது அறத்தை ஏன் புறந்தள்ளுகிறார்கள் ? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறது இப்பதிவு...