சீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை
'நோயாளியைக் காப்பாற்ற வேண்டும், எனவே அவரைக் குணப்படுத்துவோம்', 'முதலில் கவனிப்போம், பின் உதவி செய்வோம்', 'ஒற்றுமை - விமர்சனம் - ஒற்றுமை' - இதுதான் நமது கொள்கை.
பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.
அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18
1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.
ஆடம் ஸ்மித் : 18-ம் நூற்றாண்டு பொருளாதாரச் சிந்தனையின் உயர்ந்த சிகரம்
டியுர்கோவுக்கு பின்னர் அரசியல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித் எனும் ஸ்காட்லாந்து அறிஞர், தடம் பதிக்கிறார். அவர் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை ஊடுருவிப் பார்க்க முயற்சி செய்தார்
இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிய பாசிஸ்டுக் கட்சி !
பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 18.
புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது, ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது, புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனத்தைக் கட்டியமைப்பது தலைமையின் தலையாயக் கடமை.
அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்
கம்யூனிஸ்ட் கட்சியில் தனித் தேர்ச்சியுள்ள பிரிவினரின் தனிச் சிறப்புகள் மற்றும் அவை அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படுவது குறித்து தோழர் சென்யுன் விளக்குகிறார். (மேலும்)
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!
மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள்.
ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27
ஜான் லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.
ஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59
ஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் - பாகம் 59
டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்
டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும்.
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?
சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !
ஓர் உறுதிவாய்ந்த இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ள இக்கட்சியானது முதலில் தனக்கானத் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புவிதிகளைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.
விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்
மூலதனத்தின் 2-வது,3-வது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் மார்க்சுக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார்
விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல் ! பொருளாதாரம் கற்போம் பாகம் 8
அரசியல் பொருளாதாரம் என்ற துறையை உருவாக்கியது யார், அவ்வாறு அதனை அழைக்கப்பட காரணம் என்ன ? வரலாற்றில் அதன் பாத்திரம் என்ன தெரிந்து கொள்வோம்...