privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

1
தத்துவஞானத் துறையில் இளம் மார்க்சின் மேதாவிலாசம் எவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறது. "மார்க்ஸ் பிறந்தால்" நூலின் இப்பகுதி.

தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !

1
நன்மை, தீமை என்பன யாவை? அழகு என்பது என்ன? நீதி என்பது என்ன? வாழ்க்கை, மரணம் என்பவை என்ன? காதல் என்பது என்ன? மகிழ்ச்சி என்பது என்ன?

பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்

0
கலை நம்மை உயர்த்துகிறது, பண்படுத்துகிறது, அழகு நுகர்ச்சி இன்பத்தை வழங்குகிறது, நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் உலகத்தை வண்ணங்களாகவும் பிம்பங்களாகவும் பார்க்கவும் கற்பிக்கிறது.

மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்

0
மதம் என்பது தன்னை இன்னும் அறிந்து கொள்ளாத அல்லது மறுபடியும் தன்னை இழந்து விட்ட மனிதனின் சுய உணர்வு மற்றும் சுய மதிப்பே.

கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !

0
“உலகத்தைப் பொறுத்தமட்டில் அவர் பகிரங்கமான நாத்திகராக” இருந்தார், “அதன் மதத்தை நேரடியாகத் தாக்கினார்”, அதற்காகவே சமயத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாக அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் அவரைப் பாராட்டினார்

மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?

0
“உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ் அங்கதம், முரண்நகை என்ற வாளைத் தூக்கிப் “பருத்த வயிறுகளைக் கொண்டவர்களின் பொய் ஒழுக்கத்துக்கு பலமான அடிகளைக் கொடுத்தார்.

சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்

0
“கடவுள்கள்’’ தூக்கியெறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு, “தன்னிலைப் பொருளிலிருந்து’’ ‘’நமக்குரிய பொருளாக” மாற்றப்படுகிறர்கள்.

எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை

0
இது படித்தலும் திளைத்தலும் கொண்ட ஒரு இலக்கியவாதியின் காலமல்ல. மனித குலத்தின் இரகசியத்தை கண்டு பிடிக்க பாடுபட்ட ஒரு போராளியின் நெருப்பு காலம். படியுங்கள்

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

0
ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

1
அண்டை நாடாகிய பிரான்சைக் குலுக்கிக் கொண்டிருந்த புரட்சிகரமான புயல்களின் இடியோசை ரைன் பிரதேசத்தில் மிகவும் தெளிவாகக் கேட்டது. பிரெஞ்சுப் பொருள்முதல்வாதம் மற்றும் அறிவியக்கத்தின் கருத்துக்கள் ரைன் பிரதேசத்தின் மூலமாக ஜெர்மனிக்குள் வந்து கொண்டிருந்தன.

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

0
பல நூற்றாண்டுகளாக வளர்ந்து கெட்டியாகவுள்ள இந்த அடிமைத்தனம் அற்பவாதிக்கு, அவருடைய உளவியலுக்கு, அவருடைய ஆன்மீக உலகத்துக்கு ஒரு உள்ளீடான, உணர்வில்லாத அவசியமாக இருக்கிறது.

மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

7
மார்க்சின் நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்குவதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டி தானாகவே சிந்திக்கும்படி, தேடும்படி ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம். - ஹென்ரி வோல்கவ்

அண்மை பதிவுகள்