முசுலீம் + கிறிஸ்தவக் கலப்புதான் ராகுல்காந்தி என்கிறார் பாஜக அமைச்சர் !
ராகுல் காந்தியை முசுலீமாக மாற்றிக்காட்டுவதில் அதிக அக்கறை செலுத்துகிறது, இந்துத்துவ கும்பல்.
அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி ?
தனது கண்ணோட்டத்தில் பேசாதவர்களைப் பார்த்து அர்னாப் கத்திக் கூச்சலிடுவதைப் பார்க்கும் பொது அறிவு கொண்ட சாமானியர்களின் முன் தெளிவாக அம்பலப்பட்டு விடுகிறார்.
டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !
டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.
குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.
பி.எம் ஸ்ரீ: கேரள சி.பி.எம் அரசின் சந்தர்ப்பவாதம்!
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய முடியாது என்று கூறி வந்த சி.பி.எம் அரசின் நிலைப்பாடு தற்போது ஆட்டம் காண்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட சறுக்கலாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
விவசாயிகள் வாங்கும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடியாட்களை அனுப்பும் வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடனை சுலபமாக தள்ளுபடி செய்துவிடுகின்றன.
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
நாங்கள் அங்கு சென்றபோது, இறந்தவர்களின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி காக்கி உடைகளை அணிவிக்க அவர்கள் முயற்சித்தனர். அதை நாங்கள் பார்த்தோம்.
இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !
இது பயம் மற்றும் மிரட்சியால் ஆள நினைக்கு முயற்சியாகத் தெரிகிறது. இது ரவீந்திரநாத் தாகூரின் ‘எங்கே பயமில்லாத மனம் இருக்கிறதோ, அங்கே தலை நிமிர்ந்திருக்கும்’ என்கிற கனவை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது.
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
பதவி விலகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ணனுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.
கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !
16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !
பேராசிரியர் சாய்பாபாவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21-ம் தேதி முதல் உண்ணாவிரய்தம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.
மேற்குவங்கம்: பள்ளிச் சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் – மலைபோல் குவியும் மக்கள் பணம்!
மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலைபோல் குவியும் போல் இருக்கிறதே!
மேற்குவங்கம்: தெருவோர இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது.
தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் !
எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை

























