மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
ஆன்லைன் கல்வி என்ற பெயரில் தனியார் கல்விக் கொள்ளையை தடையில்லாமல் அனுமதித்திருக்கும் மோடி அரசு, இணைய வசதி பெற இயலாத ஏழை மாணவர்களை தற்கொலையை நோக்கித் தள்ளியிருக்கிறது.
உ.பி: குடியிருப்பிற்குள் இஸ்லாமிய மருத்துவரை அனுமதிக்காத இந்துமதவெறி
இயல்பிலேயே இந்த சமூக கட்டமைப்பு சிறுபான்மையினரை ஒடுக்கும் கட்டமைப்பாக இருப்பதால் இதனை கொண்டு இஸ்லாமியர்களை ஒடுக்கி தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவே இந்துத்துவ கும்பல் விரும்புகிறது.
பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்
சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?
மேல்தட்டு மக்கள் மட்டும் பயணிக்கும் வந்தே பாரத், கௌரவ பாரத் போன்ற சொகுசு ரயில்களை உருவாக்குவதற்கும், ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவதற்குமே ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது.
CAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு டெல்லி மக்கள் வாக்களித்தால் ஷாஹீன் பாக்-இன் போராட்டக்காரர்கள் யாருமே இனி அங்கு இருக்கமாட்டார்கள் என்று இதற்கு முந்தைய நாள் அவர் கூறியிருந்தார்.
புதுச்சேரி பல்கலை: பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய மாணவர்களைத் தாக்கிய போலீசு
புதுச்சேரி பல்கலை:
பேராசிரியர்களின் பாலியல் தொல்லைக்கு எதிராகப் போராடிய
மாணவர்களைத் தாக்கிய போலீசு
https://youtu.be/2hv5xdOUD84
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
90 மணிநேர வேலை: கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஓலமிடுவது ஏன்?
முதலாளித்துவ லாபவெறிக்காக மக்கள் ஏதோ ஒரு வகையில் பலியிடப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதுதான் இன்றைய முதன்மை தேவையாகும்!
சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !
சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.
நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி
கங்கனாவின் கன்னத்தை பதம்பார்த்த சி.ஐ.எஸ்.எப்ஃ அதிகாரி: இது முடிவல்ல, தொடக்கம்!
விவசாய சங்கங்கள் தங்களுக்கே உரித்தான வர்க்க உணர்வுடன் "குல்விந்தர் கவுருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்" என எச்சரித்து பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளனர்.
இந்திய அரசின் காசநோய் ஒழிக்கும் திட்டம் ஒரு கட்டுக்கதை !
போதிய ஊட்டச்சத்து கிடைக்காமலிருக்கும் கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் நகர்ப்புற நெரிசலில் வாழும் உள்நாட்டு அகதிகளே காசநோய்க்கு எளிதில் பலியாகும் வர்க்கத்தினராக உள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!
மக்கள் அனைவரையும் வெறும் எண்களில் அடக்கி, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் தீவிரப் படுத்துவதே பாசிச மோடி அரசின் நோக்கம். அதை மாணவர் மத்தியில் அமல்படுத்தத் தான் இந்த ”அபார்” திட்டம்.
ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்?" என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப்
பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/pTF1jCHJ00o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உ.பி டிஜிட்டல் மீடியா கொள்கை 2024: சமூக ஊடகங்களை ஒடுக்கும் சதி!
பல்வேறு சுதந்திர ஊடகங்கள் யோகி அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் நிலையில் அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளில் குரல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 நடைமுறைப்படுத்தப்படுகிறது.

























