மதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!
தமிழ் படைப்பாளிகள் பாத்திரங்களின் வழியேதான் சமூகத்தை பார்க்கிறார்கள். தேர்ந்த படைப்பாளியோ சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து அதன் வழியில் பாத்திரங்களை செதுக்க வேண்டும்.
பி.எஸ்.எல்.வி ராக்கெட்: அறிவியலுக்கு கோயிந்தா, கோயிந்தா !!
திருப்பதியில் போய் மொட்டைபோடுபவர்களுக்கு மீண்டும் முடி வளர்ந்து விடும் என்பதால் பிரச்சினையில்லை. ஆனால் அறிவியலுக்கு மொட்டை அடித்தால் அறிவு வளருவது சாத்தியமில்லை.
தண்ணிப்பானை! ஜாக்கிரதை!!
ஜெ பானை, கலைஞர் பானை, விஜகாந்த பானை,...‘60 ஆண்டு சுதந்திரத்தில்’ தண்ணீர் பானை வைப்பதே ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கையாகவும், மக்கள் தொண்டாகவும் வளர்ந்திருக்கிறது.
துரை. முருகன் vs சீமான்: சிண்டு முடியும் இன்டு பேப்பர்!
இந்து ராம் ஒரு முறை காஷ்மீருக்கு நேரில் சென்று துரை. முருகனது பேச்சை வைத்து மக்களிடம் மிரட்டினால் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு அங்கேயே சமாதி நிச்சயம்.
இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!
883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது
தி இன்டர்நேஷ்னல் திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!
மக்களின் ’மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? ஹாலிவுட்டின் இப்போதைய புதிய வில்லன்கள் யார்?
செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?
இது சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு எனும் கருத்துமுதல்வாத மதக் கோட்பாடுகள் முகத்தில்பூசப்பட்டிருக்கும் கரி, கடவுளை கல்லறைக்கு அனுப்பும் வழி
பற்றி எரிகிறது காஷ்மீர் !!
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது
தமிழில் படித்தால் அரசு வேலை: காதுல பூ !!
தமிழில் படித்தால் வேலை என்பதற்கு ஆதாரத்தையும் காட்ட முடியாது, அதை ஆராயவும் முடியாது. முடியுமென்பவர்கள் நடுவண் அரசின் குப்பைக்கூடையில் மு.க வின் கடிதங்களை தேடலாம்.
வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?
ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது.
புதிய கலாச்சாரம் ஜூலை – 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !
அங்காடித் தெரு, அருந்ததி ராய், இன்டர்நேஷனல், ஐஸ் சிறுகதை, செம்மொழி மாநாடு , செயற்கை உயிர், தண்ணிப்பானை, நாப்கின், போபால், மின்தடை, முள்ளிவாய்க்கால், ஹாலிவுட்
பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்!
ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது
ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் !
பேருந்து நிலையம் முழுக்க தொடர்ச்சியான விசில் சப்தம். எட்டு திசையிலிருந்தும் சாரி சாரியாக சிவப்பு சட்டை அணிந்த தோழர்கள் கையில் கொடியுடனும், பேருந்து நிலைய வாசலை நோக்கி கோஷமிட்டபடியே வர ஆரம்பித்தார்கள்
“கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி?
இந்தியா டுடே, பெண்களின் செக்ஸ் பற்றி கிளுகிளுப்பூட்டும் படங்களோடு கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கு காரணம், அதனின் வியாபார நோக்கம் மட்டும் அல்ல
ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !!
ஒரு தொழிலாளி கொண்டிருக்க வேண்டிய தன்மானத்தையும், சுயமரியாதையையும்தான் ஜெயமோகனும், டோண்டு ராகவனும் தாழ்வு மனப்பான்மை, பிச்சைக்காரத்தனம் என்று வசைபாடுகிறார்கள்.





















