Saturday, June 10, 2023
முகப்பு செய்தி பாட்காஸ்ட்

பாட்காஸ்ட்

வினவு செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் பாட்காஸ்ட் சேவை.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/01/2019 | டவுண்லோடு

ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா ? கேள்வி பதில் ... கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் ! ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு

ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் ... வைத்துச் செய்த மக்கள் ! பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் ! புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? ஆகிய செய்திகள் ஒலி வடிவில் ...

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018 | டவுண்லோடு

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா, உ.பி போலீஸ் கொலை இராணுவ வீரர் கைது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு, கஜா புயல் தமிழக உரிமைகள்.......இன்றைய செய்திகள் ஒலி வடிவில்

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள்...

திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டில் உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜூ ஆகியோரின் பேச்சு கேட்பொலியாக...

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 24/12/2018 | டவுண்லோடு

தமிழக பெண்கள் சபரிமலை பயணம் : சங்கிகளுக்கு பயந்து திருப்பி அனுப்பிய கேரள போலீசு ! ... இந்துமதவெறி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் ! முன்னாள் அதிகாரிகள் அறிக்கை ! ... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஜூன் 2019 முதல் பாகம் | டவுண்லோடு

கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை அடித்த காவிக் கும்பல் ! | பாஜக எம்.எல்.ஏ - பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி ! | மதச் சார்பின்மை - மேற்கு வங்க கல்லூரிகள் ! | கேரள நடிகர் விநாயகனை தாக்கும் காவிக் கும்பல் ! ... ஆகிய கட்டுரைகளின் ஆடியோ.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/02/2019 | டவுண்லோடு

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !... நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !... அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 20/03/2019 | டவுண்லோடு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ? | பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி | அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும்... முதலான கட்டுரைகள் ஒலி வடிவில் !

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீரில் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் அறிவியல் புரட்டு, ரஞ்சன் கோகாய் கையால் விருதை பெற மறுத்த சட்ட மாணவி, ஆகிய செய்திகள்.

காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ

கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்ற ஓவியர் முகிலன் மற்றும் தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன், வரதராஜன் ஆகியோரின் நேருரைகள்; மாநாட்டு தீர்மானங்கள் கேட்பொலிகளாக...

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கட்சிகளை மாற்றுவதால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. அரசுக் கட்டமைப்பே மக்களுக்கு எதிராக இருப்பதால், இந்தக் கட்டமைப்பையே மாற்றினால்தான் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது ! - சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் ! - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்...

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ

கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய ஆளூர் ஷானவாஸ், வழக்கறிஞர் பாலன், தோழர் தியாகு ஆகியோரின் பேச்சு கேட்பொலியாக...

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !... மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?... ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?... இன்றைய செய்திகள் ஒலி வடிவில்.

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு

செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் வினவு வானொலி. வினவு செய்திப் பதிவுகளை ஆடியோ வடிவில் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே எளிதில் கொண்டு சேருங்கள் !

அண்மை பதிவுகள்