privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!

0
அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது

ஜெர்மனியை உலுக்கிய இரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் விமான ஊழியர்களின் போராட்டமானது ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சியை குலைநடுங்க வைத்துள்ளது.

பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?

24
பாசிஸ்டுகள் உலகம் முழுக்க ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அதிலும் அவர்களது வன்மம் கக்கும் பேச்சுக்கள் ஒரே அலைவரிசையில் ஒலிக்கின்றன.

கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !

பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !

0
சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் - தற்போதைய போக்குகள் அப்படியே நீடித்தால், 2050-ம் ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வை நோக்கி சென்றிருக்கும்.

ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !

உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.

குடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11

இவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் !

மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !

0
இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !

காசா மீதான போரை உடனே நிறுத்து! | இணைய போஸ்டர்கள்

காசா மீதான போரை உடனே நிறுத்து! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !

ஜப்பானின் பேருந்து ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம். பேருந்துகளை ஓட்டுகிறார்கள். ஆனால் பயணிகளிடம் பணம் வாங்குவதில்லை.

பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !

0
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !

0
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

2
அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.

அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !

அமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.

பிரேசில் : மனித உரிமை செயற்பாட்டாளர் மரில்லா ஃப்ரான்கோ படுகொலை !

0
பிரேசிலின் ரியோடி ஜெனிரா நகரில் ஒரு கவுன்சிலர் கொல்லப்பட்டிருக்கிறார். மனித உரிமை செயற்பாட்டளாரான மரில்லோ ஃபிரான்கோ தொடர்ந்து இராணுவம், போலீசின் அத்துமீறல்களை எதிர்த்து வந்தார். விளைவு அவருக்கு இந்த 'தண்டனை'!

அண்மை பதிவுகள்