privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

திருப்பூர் : நரகத்திலிருந்து ஒரு ரிப்போர்ட் !

0
சாணிப் பவுடரு கலந்த மாதிரி தண்ணீர் வரும். அதுல தான் சமைச்சாகனும். வேற வழி? நல்ல தண்ணியை காசு குடுத்து வாங்கனும்னு ஆசை தான்.. ஆனா முடியனுமே?

கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்

1
மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !

இந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த ? மக்கள் கருத்து – படங்கள் !

0
காவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு செய்தியாளர்களின் நேர்காணல்.

சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்

4
முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள்.

எந்தக் கல்லூரியில சேருவது ? குழப்பத்தின் தருணங்கள் – படக்கட்டுரை

ஆண்டுக்கு ஐம்பதாயிரத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை பெற்றோர்களிடம் ஆட்டையை போட அலைந்து கொண்டிருக்கிறார்கள், தனியார் கல்லூரிகள்.

கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

“எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை” என்கிறார் இந்த 64 வயது இளைஞர்.

ஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு ! படங்கள் !!

3
நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.

வாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் !

கோடையும் தண்ணீரும் ! என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.

ரேசன்ல அரிசி பருப்பு போட்டான்னா அதுதான் மகளிர் தினம்

0
“நெனவு தெரிஞ்ச நாள்ளேர்ந்து அப்பங்கிட்ட, பொறவு புருசங்கிட்ட வெள்ளாவி வெளுப்புதான் எம்பொழப்பு. மிச்சமுன்னு எதுவும் வேண்டாம் கடன் இல்லாம இருக்கவிடுன்னு இந்த படித்தொற அம்மாட்டதான் வேண்டிக்கிறேன்.”

கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !

‘என் எடத்துக்கு நீ வர முடியாது, உன் இடத்துக்கு நான் வரமாட்டேன், அத நீ புரிஞ்சிக்கோ’. இதுக்குத்தான் சார் ஐயருங்க நம்மகிட்டே நீள நீளமா பேசுறாங்க. அதுக்குதான் சார் அவங்க படிக்கிறாங்க. அவங்க ஒழப்பும் பொழப்பும் அதுதான் சார்.

நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை

இந்தியா போலவே நேபாளிலும் கடவுளர்கள் களவாடப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளன. அல்ஜசிராவின் புகைப்படக் கட்டுரை

திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

1
அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம்.

மீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் – படங்கள்

0
ஒரு பெண், எனது 15 வயது மகன் இந்த டாஸ்மாக் கடையால் இறந்துவிட்டான், “நீங்கள் மக்கள் போலீசா? இல்லை டாஸ்மாக் போலீசா? என்று தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு போலீசால் பதில் சொல்லமுடியவில்லை

டொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி

0
ஹிலாரியின் மின்னஞ்சலில் சவுதியும், கத்தாரும் கூட்டுக்களவாணிகள் என்பதுடன் சேர்த்து டிரம்ப் ஒரு பொய்யர் என்பதையும் நிரூபிக்கிறார்.

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம்... இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….

அண்மை பதிவுகள்