Wednesday, June 10, 2026
உன்னோட படிச்சதெல்லாம் ஊக்கமாபொழைக்குதுங்க, கச்சி கட்சியின்னு கட்சிக்கட்டிக்கினு அலையிரியே... சித்தாகாட்டு வெறகுவெட்டி செட்டிகுளம் தண்ணிமொண்டு, செவ்வெண்ணெய் கூட்டினது எந்தக் கட்சி?
கிடக்கட்டும், குப்பை போல அவன் கீழே கிடக்கட்டும், கவனமாயிரு, உள்ளே பூட்டிய இசையை அவன் இதயம் ஒருக்காலும் விடுதலை செய்யவே கூடாது! - மார்கோஸ் ஆனா - ஸ்பானியக் கவிஞரின் கவிதை - சித்திரவதை
சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.
முரண்பாடுகளை ’கண்ணியமாக’ ’நாகரிகமாக’ விவாதிக்கலாம் என்று சொன்னவர்கள் இன்று கருத்து சொல்லவும் தயங்குகிறார்கள். ஏனென்றால் கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னால் முரண்பாடுகள் வந்துவிடுமாம்.
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.
போலி ஜனநாயகத்திற்கு புனிதம் கூட்டும் தேர்தல் ஆணையம், தாலி ஜனநாயகத்திற்கு புனிதம் கூட்டும் சடங்கு சாஸ்திரம்...
கோப்புக்களின் அடுக்குக்கள் எம்முடையவற்றில் இலையுதிர் காலத்தின் இலைகள் அவர்களது சட்டைப் பைகளில் திருடர்களதும் துரோகிகளதும் முகவரிகள் உள்ளன எம்முடையவற்றில் ஆறுகளும் இடியும் உள்ளன.
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!
ஒருபோகமும் வழியில்லா தமிழர் தெருக்களில் முப்போகமும் டாஸ்மாக் பொங்குது! உள்ளூர் சோடா, கலரை ஒழித்த வேகத்தில் பெப்சி, கோக் பீறிட்டு பொங்குது.
பார்க்கவே குமட்டுவதாய் நீங்கள் சொல்லும் சாக்கடை சகதி வெளியில் மட்டும்தானா?
டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய ஆசாத்துகளை பார்த்திருந்தால் கல்லாய் இறுகியிருப்பான் அவர்கள் கைகளில்... மக்களுக்கான பார்வைகளாய் இளகியிருப்பான் அவர்கள் கண்களில்!
பைரவருக்கு படுகோபம், "இந்து மதத்தெய்வம் நான் இருக்கையில் எச்சு ராஜா எப்படி குலைக்கலாம் என் மதிப்பை!"
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!
குடிமக்கள் சொல்கிறோம் குடி வேண்டாமென்று! எதற்குத் திறக்கிறாய் மதுக்கடையை? மக்களின் கருத்தை மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா! பச்சையப்பன் கல்லூரி மாணவர் உடம்பில் வழியும் ரத்தம் உலகுக்கே உணர்த்துகிறது இது குடியாட்சி அல்ல பச்சையான தடியாட்சி!

அண்மை பதிவுகள்