சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ செவாலியர் விருதுக் கலைஞர்களோ ஒரு போதும் நிகழ்த்த முடியாத அழுகை இது. இந்த அழுகையின் இரகசியம் அடிமைத்தனம்!
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில்
"அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
பார்ப்பனக் காலைச் சுற்றுவதற்கு பாபாசாகேப் படம் எதற்கு? பஞ்சாயத்து தலைவராகவே உட்கார முடியாத ஜனநாயகத்தில் பாராளுமன்ற காவடி எதற்கு?
கூலித் தொழிலாளிகளின் மனிதக் கறியை பார்த்த மாத்திரத்திலேயே நியாயம் பேசுகிறார்கள்; " அவன்தான் வந்தா சுடுவோம்னானே இவன் ஏன் அங்க போனான்?"
ஆற்றைக் கொல்லும் 'ரத்தத்தின் ரத்தமான' நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை' பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.
அபிப்கான் அவரது மகன்கள் அலிஅக்பர், அலி ஆஸ்கார் சகோதரர்கள் ஷாஜகான், குதூம் சுக்குர், ஏசியாம்,பியார் அக்ரம்- கண்களோடு கண்ணமங்கலம் சம்பத் விழி குளறி மூச்சு துடித்த அந்த நேரம், என்ன நினைத்திருப்பார்கள்?
இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி...ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை...
கட்டாயம் கவிதைக்கு மெய்யழகுதான் இருக்கிறது. அதனை தரிசிக்க வாசகர்களை அழைக்கிறது புத்தகம் - அதாவது "புரட்சிக்கு ஏங்கும் காலம்".
கனவுகளையும் திவாலாக்கி கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறியும் அமெரிக்க - கார்ப்பரேட்டுகளை
வால்ஸ்ட்ரீட்டில் துளைத்தெடுத்தது அந்தக் குரல்....
அச்சம் தவிர் நண்பா! சங்கமாய் சேர்ந்து அடி! சாதிக்க முடியாதது அல்ல ஐ.டி!
இயற்கையின் மடி அறுக்கும் எந்திரங்கள் நம் தாய் மீது, ஆற்றை அழிக்கும் வன்முறைக்கு எதிராக ஆயிரம் கரங்களாய்ச் சேரு!






















