privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது, பாஜக.

இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!

5
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.

பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !

0
கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்

32
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.

பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !

22
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்.

திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

26
ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.

பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!

137
பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் "புனிதப்பசு எனும் கட்டுக்கதை" புத்தகத்தின் ஆசிரியருமான டி என் ஜா உடனான நேர்காணல்

ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?

ஹைதராபாத்தில் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ் அவர்களது மகள் – மருமகன் வீட்டில் பூனே போலீசார் கேட்ட கேள்விகளைப் படியுங்கள்! மோடி அரசின் காட்டு தர்பாரை புரிந்து கொள்ளுங்கள்!

மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

27
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் இரண்டு : மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

7
அன்பார்ந்த நண்பர்களே ! வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம். முன்னுரை மும்பை தாக்குதலை ஒட்டி வினவு இணைய தளத்தில் ஆறு பகுதிகளாக வெளிவந்த கட்டுரைகளை இங்கே தொகுத்து வெளியிடுகிறோம். இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தலைநகரில், அதன் ஆன்மீக வாசஸ்தலங்களான  ஐந்து நட்சத்திர விடுதிகள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு...

பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்!

25
இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனது.

மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

35
மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.

கோவன் மீண்டும் கைது செய்யப்படுவாரா ?

0
பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – முதல் பாகம்

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

116
கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள். கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர்.

’குதுப்மினாரை முகலாயர்கள் கட்டவில்லையாம்’ – கரசேவகனாக கூவும் தொல்லியல் துறை அதிகாரி !

0
மற்றவர்கள் வழிபடும் வழிபாட்டுத் தளங்களை இடிக்க வேண்டும் என யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் உழைக்கும் மக்கள். ஆனால், இந்த ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் திட்டமிட்டே மதவெறியைத் தூண்டி மசூதிகளை இடிக்க கூப்பிடுகிறார்கள்.

அண்மை பதிவுகள்