Tuesday, June 9, 2026

சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன்

சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/CwXBYdRltV0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2015 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்

0
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஓசூர் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் திட்டங்கள்!

ஏற்கெனவே, பல கார்ப்பரேட் திட்டங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இழந்து தற்போது மீதமுள்ள 30 சதவிகித நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், ஓசூர் சுற்றுவட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் அமைக்கப்பட்டால் மீதமுள்ள விளைநிலங்களையும் இழக்க நேரிடும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2015 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மார்ச் 8: ஆட்சியிலும் அதிகாரத்திலும் பெண்களுக்குச் சம உரிமை எப்போது?

கடந்த 11 ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் போராடிப் பெற்ற சிறு உரிமைகளும் நடைமுறையில் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்களை வீட்டிலேயே இருத்துவதற்கான கருவியாக பெண்கள் மீதான வன்முறை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் போன்றவை பாசிச கும்பலால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி, 2015 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2015 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆந்திரா: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கருகிய 21 உயிர்கள்!

0
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை! அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2014 இதழ் | PDF

அண்மை பதிவுகள்