Tuesday, June 9, 2026

உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!

0
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனந்த விகடனின் வக்கிரப் புத்தி

பா.ஜ.க-வோ, விகடனோ தி.மு.க-வை அரசியல் ரீதியாக எதிர்க்கட்டும். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை ஒருகாலும் நாம் சகித்துக்கொள்ளக் கூடாது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி, 2014 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விதைகள் மசோதா: விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் கல்லறையில்!

விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.

நெல்லை ஆரோக்கியநாதபுரம்: மக்கள் நிலத்தை மோசடியாக அபகரித்த ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்!

எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.

ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு – கடும் கண்டனம்! | கம்பூர் செல்வராஜ்

பா.ஜ.க-வை எதிர்த்து நிற்பதாக கூறும் தி.மு.க அரசு, முதல்வர் வருகையை காரணம் காட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மாநாட்டிற்கு தடை விதிப்பது பெரும் முரண்பாடாகும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” | மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!

போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்! https://youtu.be/BgCD1ajGwx4 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. அரசு!

0
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை இரவோடு இரவாகப் பேருந்தில் ஏற்றி அலைக்கழித்து, இறுதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளது. அங்கேயும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளது தி.மு.க அரசு.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. – வி.சி.க. – த.பு.க. கண்டனம்

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. - வி.சி.க. - த.பு.க. கண்டனம் https://youtu.be/v3Vxb0X8Sl4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சிறார் நீதிச் சட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு: எதார்த்தம் என்ன?

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.

அசாமில் இனப்படுகொலைக்கு அறைகூவல் விடுக்கும் பா.ஜ.க: துணைபோகும் உச்சநீதிமன்றம்!

0
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை, இனப்படுகொலைக்கான தயாரிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது பாசிச கும்பல். உச்சநீதிமன்றமோ அதற்குத் துணைபோகிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிக்கும் விதைக்குமான உறவை முறித்துவைக்கும் வரைவு விதைகள் மசோதா 2025

ஒவ்வொரு பகுதியின் மண் வளம், நீர் வளம், காற்று போன்ற சூழலியல் காரணிகளுக்குத் தகுந்தாற்போல் தாக்குப்பிடித்து வளரும் வகையில் உள்ள பாரம்பரிய விதைகளைத் தரமற்றவை என்று கூறி அதை நிராகரித்து ஒரே மாதிரியான விதை வடிவங்களை உருவாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வருகிறது இந்த சட்டம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மை பதிவுகள்