இயற்கை எரிவாயு : அம்பானி கொள்ளைக்கு அமைச்சரவை அனுமதி !
ரங்கராஜன் குழு முன் வைத்த கொள்ளைச் சூத்திரத்தையும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மலைமுழுங்கிக் கோரிக்கையையும் ஏற்று இயற்கை எரிவாயு விலையை இரட்டிப்பாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
‘ அழகி ‘ ஒரு அற்ப மனிதனின் அவலம் !
சண்முகம் கண்கலங்கிய காட்சிகளிலெல்லாம் அவனுடன் சேர்ந்து கண்கலங்கிய ரசிகர்கள் சண்முகத்தை வில்லன் என்று சொன்னால் தங்களையே வில்லன் என்று கூறுவதாகக் கருதி வெறுப்படையக் கூடும்.
ஒற்றுமையின் சின்னம் அயோத்தி !
முஸ்லீம்கள் தங்கள் தேசப்பற்றை 'இரண்டு முறை' நிரூபிக்க வேண்டும் என்று கருதுவோருக்கு சவுக்கடி கொடுக்கும் முகமாக, பைசாபாத் மாவட்டத்தின் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த சில விடுதலை வீரர்களின் வரலாற்றை சுருக்கித் தருகிறோம்.
போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள் !
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.
மோடியின் உத்தர்கண்ட் சாதனை ஒரு விளம்பரச் சதி !
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோ என்ற அமெரிக்க நிறுவனம்தான் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
உழைப்புக்கு கணக்கில்லை !
தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி யோசிக்க்கிறவங்க மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
பெண்கள் விளையாட்டுக்கு பிகு பண்ணும் சவுதி அரேபியா !
பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.
வடுகப்பட்டி தேவர் சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாத ஊர் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உற்றுப் பார்த்து கண்டிப்பதில் விழிப்பாக உள்ளார்கள்.
எதிர்கொள்வோம் !
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
உங்கள் ஜன்னலுக்கு உள்ளே பாருங்கள் மாலன் !
மற்ற இடங்களிலும், துறைகளிலும் ஊழல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதை மாலன் கண்டனம் செய்வார். ஆனால் புதிய தலைமுறையின் தாய் நிறுவனங்களிலேயே அது இருப்பதை அவர் ஏன் ஆய்வு செய்து பார்க்கவில்லை?
தற்கொலைகளில் முதலிடம் தமிழ்நாட்டிற்கே !
நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மது, கந்து வட்டி, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன.
சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.
ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !
சட்டவிரோத லே-ஆப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.
முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.