முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை
முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | துண்டறிக்கை
https://youtu.be/2ElAoWmBPZI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்
"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"
புனேவில் இடிந்து விழுந்த பாலம்: விபத்தல்ல, பா.ஜ.க. அரசின் படுகொலை!
புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற குண்டமலா கிராம மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியைப் பயன்படுத்தாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட மகாராஷ்டிர பா.ஜ.க. அரசே பால விபத்திற்கு முக்கிய காரணம்.
ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.
வாக்குத் திருட்டு: இந்துராஷ்டிரத்திற்குள் நியாயமான தேர்தல் சாத்தியமில்லை
இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டும், பாசிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள வரையிலும், நியாயமான தேர்தல் என்ற கோரிக்கை பகற்கனவே ஆகும்.
தமிழ்நாட்டில் SIR – பா.ஜ.க-வின் சதியைத் தடுக்க என்ன வழி? | தோழர் வெற்றிவேல் செழியன்
தமிழ்நாட்டில் SIR
பா.ஜ.க-வின் சதியைத் தடுக்க என்ன வழி?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/fmvHVG1r1B8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்றொரு அரசியல் சித்தாந்தம் !
பாரதிய ஜனதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி முழுவதுமே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டியாகத் தான் இயங்கி வருவதை பட்டியல் இடுகிறார் கட்டுரை ஆசிரியர்.
கொள்ளையர்கள் தப்பும் போது நமது சௌகிதார் என்ன செய்தார் ?
27 கொள்ளையர்கள் தப்பியதை வேடிக்கை பார்த்த பின்னரும் புளகாங்கிதத்துடன் தன்னை 'சௌகிதார்' என்று அழைத்துக் கொள்வதை என்னவென்று சொல்ல?
கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !
“பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டும் கந்துவட்டிக்காரனைப் போல் நடந்து கொள்கிறது மோடி அரசு.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இந்துத்துவம் தோற்றுவிட்டதா?
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறி பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்ட உடுப்பி, ஸ்ரீரங்கப்பட்டணா, சிவமோக்கா ஆகிய பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
உமர் காலித், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களை விடுதலை செய் – ஜனநாயக சக்திகள் கோரிக்கை
தொடர்ந்து பிணை மறுக்கப்படுவதும் விசாரணையில்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பதும் உமர் காலித்தின் வழக்கில் துன்பம் தரும் அம்சமாகும்.
நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை
ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.
தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆதினம்-பா.ஜ.க. கும்பல்
2026 தேர்தலில் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் காஷ்மீர் தாக்குதலைப் பயன்படுத்தி மக்களிடம் தேசவெறி, மதவெறியை ஊட்டி கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.
பேட்டி கொடுத்த மக்களை மிரட்டும் இந்து முன்னணி கும்பல் | தோழர் பிரகாஷ்
பேட்டி கொடுத்த மக்களை மிரட்டும் இந்து முன்னணி கும்பல் | தோழர் பிரகாஷ்
https://youtu.be/4m-nytU-eFU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மார்வாடியே வெளியேறு: தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி
மார்வாடியே வெளியேறு:
தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி
https://youtu.be/uDTT1TfguK0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram























