Tuesday, November 18, 2025

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

32
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை.

பிப்ரவரி 19 – உயர்நீதிமன்றம் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்த நாள்!

1
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரை கண்டித்து வேலை நிறுத்தம் செய்த வழக்கறிஞர்களை காவல் துறை தாக்கியது!

பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி

2
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!

14
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

39
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல

அரசு மருத்துவமனை தீ விபத்து: மின் கசிவா? நிர்வாக சீர்கேடா?

இந்த மருத்துவமனை எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்டு திமுக ஆட்சியில் தான் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என இவர்கள் யாரும் விலக முடியாது என்பது தான் எதார்த்தம்.

வால்மார்ட்டை ஆதரிப்பதில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி பேதமில்லை !

1
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நுழைவதைத் தடுக்க எதிர்த்தரப்பை நம்புவது, மண்குதிரையை நம்புவதற்கு ஒப்பானதாகும்

🔴நேரலை: அமெரிக்க அடிமைத்தனம்; கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை | வேண்டும் ஜனநாயகம்

அமெரிக்க அடிமைத்தனம்; அம்பானி - அதானி கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை யாருக்கு சுதந்திரம்? வேண்டும் ஜனநாயகம் https://youtube.com/live/T_aVmkpp6Po?feature=share காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை

8
என் பெயர், 'கடல்சார் பல்கலைக்கழகம்'. அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.

🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...

நெய்வேலி தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

3
மக்கள் சொத்துக்களை காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் முன்வராது, தொழிலாளி வர்க்கமே போர்க்குணத்துடன் போராடும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!

இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது.

தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவு – மக்கள் கல்வி கூட்டியக்கம் கண்டனம்

நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே இது. இதன்படி தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விருப்பப்பட்டால் பல்கலைக்கழகமாகத் தங்களை மாற்றிக் கொள்ளலாம்.

திருவாரூர்: நகராட்சியுடன் இணைக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

நாள்: 07.01.2025 செவ்வாய்க்கிழமை | நேரம்: காலை 10.00 மணி | இடம்: ஊராட்சி அலுவலகம் எதிரே, அம்மையப்பன்

அண்மை பதிவுகள்