புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பியது
போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !
சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.
சத்தீஸ்கர்: பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் பா.ஜ.க அரசு
பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 12 வயது சிறுவனது தொண்டையில் தோட்டா பாய்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!
சட்டீஸ்கரில் இந்திய இராணுவம் 20 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்திருக்கிறது, அவர்களில் ஒருவர் 15 வயதான பெண், 4 சிறுமிகள் பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்
மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !
இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.
சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’ களின் பசப்பல் !
மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனச் சாடுவதன் வழியாகத் தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது பிரமையை உருவாக்க முயலுகிறார்கள்.
கட்ச்ரோலி : மாவோயிஸ்டுகள் பெயரில் கொல்லப்பட்ட சிறுவர்கள் !
கட்ச்ரோலியில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்டுகளோடுஅருகாமைக் கிராமங்களைச் சேர்ந்த பதின்வயது சிறுவர் சிறுமியரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆதாரங்களுடன் வந்த செய்தி!
மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்!!
தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது.
தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!
தமிழ்நாட்டில் உண்மையின் உரைகல் என்ற முத்திரையுடன் வெளியாகும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான தினமலர் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியிட்ட இரண்டு செய்திகளை வினவு வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.