அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! அருந்ததி ராய் !!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !
ஜாக்டோ – ஜியோ நிர்வாகி மாயவன் நேர்காணல்
நீதிபதி அவர்கள், இழப்பீடை எங்களிடம் வசூலிக்கச் சொல்லியிருக்க கூடாது. அவ்வாறு எங்களிடம் வசூலிக்கக் கூறியிருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் !
மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய கிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இத்தருணத்தைப் பயன்படுத்த வேண்டும்.
நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…
ராம கோபாலன் டர்ரு புர்ருன்னு விட்ட குசுவையெல்லாம் சமாளிச்சிச்சோம், ஆனா கம்பீட்டர் முன்னால, சத்தமில்லாம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே.. நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! மதுரை ஆர்ப்பாட்டம் !
நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்திய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் நீதித்துறையை சந்திக்கு இழுத்த மக்கள் அதிகாரம் தோழர்கள் 85 பேர், 28-10-2015 புதன்கிழமை அன்று மதுரையில் கைது.
அப்சல் குரு தூக்கு : கண்டன ஆர்ப்பாட்டம் !
அப்சல் குருவின் தூக்கு - சாட்சியமே இல்லாத போதும் இந்திய தேசியவெறி 'மனசாட்சிக்கு' உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் உயிர் பலி
தில்லைக் கோயில்: இறுதிக் கட்டப் போராட்டம்! ஆதரவு தாரீர் !
“தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி பேட்டியளித்திருக்கிறார்.
தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க தவறிய இந்திய சட்ட அமைப்பு || இஷா சிங்
இந்திய குற்றவியல் நீதி அமைப்பு, “குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி” என்பதை பெரும்பான்மையாக தொடர்வதைக் காட்டிலும், தனிநபர் சுந்திரத்தைக் காக்க வடிவமைக்கப்படவில்லை.
கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்
ஏழைகளுக்கில்லை நீதித் தராசு!
ஓட்டுனர் பிரசாத் மீது போடப்பட்டிருக்கும் 'உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல்' என்ற அதே குற்றத்தை உண்மையாக செய்த பலர் செல்வாக்குடன் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!
இது வெறும் நீதித்துறை சர்வாதிகாரம் அல்ல. பார்ப்பன பாசிச சர்வாதிகாரம். மோடி அரசின் கீழ் அதிகார வர்க்கம், ராணுவம், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் நிரப்பப்படுவதைப் போல நீதித்துறையிலும் நடக்கிறது.