privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!

0
உலக அளவில் இரண்டாவது பணக்காரராக மாறி இருக்கும் அதானியின் சொத்தில் நமது நாட்டு இளைஞர்களின் பல பின்தங்கிய ஏழை நாடுகளின் இளைஞர்களின் சீரழிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கியுள்ளது.

ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!

கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அம்பானி, அதானி கும்பலின் நலன்காப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார் மோடி.

தமிழகத்தின் ராஜபக்சேவே! தலைநகருக்கு வராதே!!

மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 15 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளை படுகொலை செய்த பயங்கரவாதியைப் பார்த்து முழங்குவோம் "தமிழகத்தின் ராஜபக்சேவே; தலைநகரத்திற்கு வராதே" என்று!

ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !

சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !

0
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.

101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இராணுவத் தளவாட உற்பத்தியில் பொதுத்துறையை ஒழித்துக் கட்டுவதற்கான வெளிப்பூச்சு இது!

உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!

உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.

தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!

புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.

சந்திரயான் -3 கொண்டாட்டமும் தேசபக்தியும்

ஜூன் 14 அன்று சந்திரயான் -3 விண்வெளியில் ஏவப்பட்டது. இதே காலகட்டத்தில் தான் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வெறிபிடித்த மிருகங்களால் தெருவில்  இழுத்துச் செல்லப்பட்டனர்.

அண்மை பதிவுகள்