privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!

லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.

அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்

18
தற்கொலை செய்துகொண்ட பல பதினாயிரம் விவசாயிககள் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதங்களில் உங்கள் முகவிலாசத்தை குறித்துச் சென்றனர்.பிரதமரே, எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா

ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

95
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது

KGF – BEML தொழிலாளர் போராட்டம் வெல்க!

0
5 பிரிவுகளில் வேலை செய்யும் 1,200 தொழிலாளர்களும் ஒற்றுமையாக இணைந்து பிப்ரவரி 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.

சாரதா குழுமம்: ஒரு பிக்பாக்கெட் பில்லியனரின் கதை !

1
ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துக் கிளம்பும் இத்தகைய நிதி மோசடித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?

1
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.

மோடியின் நம்பர் 1 குஜராத்: ஒரு புள்ளிவிவர மோசடி!

9
"மோடியின் குஜராத்தில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டாளர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளுகள் அகில உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன."

நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !

7
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.

அண்ணா ஹசாரேவுக்கு பங்குச் சந்தை – வித்யா பாலனுக்கு தள்ளுமுள்ளு !!

16
அண்ணா ஹசாரே பல லட்சம் மக்களை தெருவில் நிறுத்திய நிதி நிறுவனங்களின் மெக்காவான அமெரிக்க பங்குச் சந்தையில் மணி அடித்து ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டுகிறார்.

சிதம்பரத்தின் கவலையை போக்க வந்த பெர்னோ ரிக்கா!

8
உலகின் தலை சிறந்த சாராய கம்பெனிகள் இந்தியாவுக்குள் வந்து குடிமக்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்துள்ளன. சுதந்திரமான சந்தை வர்த்தகத்தின் மகிமையை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாதுதான்.

கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்
பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு. ஜனவரி 21, திருநெல்வேலி ஜவஹர் திடலில் ஆர்பாட்டம்

மோடி அரசின் பட்ஜெட் முதல் மரியாதை யாருக்கு ? பி. சாய்நாத்

0
"சிலரின் வருமானம் 2022-ல் நிச்சயமாக இரட்டிப்பாகும். ஆனால், இரட்டிப்பாகப் போவது கோமாளித்தனமாக அவர்கள் சொல்லிக் கொள்வது போல் அது விவசாயியின் வருமானமாக இருக்காது, மாறாக இந்தியாவின் புதிய டாலர் கோடீஸ்வரர்களின் வருமானமாக இருக்கும்"

மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !

8
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.

பிணந்தின்னிகள் !

3
மகாராஷ்டிர மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே அம்பலப்படுத்தியுள்ளார்.

அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம்

0
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம்.

அண்மை பதிவுகள்