privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!

ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு, சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.

அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று.

டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்

30
டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?

அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

123
ஜன்லோக்பாலை எதிர்க்கறது யாரு? காங்கிரஸ் தானே? சோனியா தானே? அப்ப இது ரோமன் கத்தோலிக் சதி தானே? ரிசர்வேஷன் கொண்டாந்ததிலேர்ந்து எல்லா பிரச்சினைக்கும் காங்கிரஸ் தானே காரணம்? புரிஞ்சுகங்க சார்........

ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?

17
முகமது யுனுஸின் கிராமின் வங்கியால் கவரப்பட்டு, சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் 'வறுமை ஒழிப்பில்' குதித்தன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.

பாபா ராம்தேவ்: கைப்புள்ளயின் கண்ணீர் கிளைமேக்ஸ்..!

38
பாபா ராம்தேவுக்கு இருக்கும் யோக பலத்தை கொண்டு ஒரு 10 மாதத்திற்காவது உண்ணாவிரத்தை ஓட்டுவார் என்று தான் நினைத்தோம். ஆனால், எண்ணி பத்தே நாளில் ஆள் சுருண்டு விழுந்து விட்டார்.

ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!

23
போராடும் உலகமும் போராட்டக் களங்களும் காத்துக் கொண்டிருக்கிறது. மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணித்து அத்தகைய களங்களுக்குள் சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் வரவேண்டும்.

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!

சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.

சாய்பாபா: “சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?”

67
தண்ணி டேங்கு100 கோடி, மருத்தவமனைக்கு 100கோடி, கிருஷ்ணா நதிக்கு 100 கோடின்னு தாராளமா கணக்குபோட்டாலும் ஆயிரம் கோடியைத் தாண்டவில்லை, மிச்சம் 99,000 கோடி எங்கே?

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

246
கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான செய்தி ஊடகங்கள் 'தேச பக்தியின்' அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?

இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!

காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

லீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!

172
பாலஸ்தீனம், பொதுவுடைமை, ஈழம், புலிகள். அதிகார ஆண்kuri. கவிதை, கோடம்பாக்கம், சினிமா, இலக்கியம், செங்கடல், சமுத்திரகனி, சோபா சக்தி , லீனா மணிமேகலை. விளம்பர யோni.

அண்மை பதிவுகள்