இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?
இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.
5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளிகள்
திருப்பிக் கட்ட முடியாத அளவுக்கு எந்த முதலாளியும் கஷ்ட ஜீவனம் நடத்தவில்லை. மாறாக, உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர்.
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் – ஓசூர் பிரச்சாரம்
வேலைபறிப்பு, தற்கொலைகள் - ஆலைச்சாவுகள் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது மக்களிடம் நல்லவரவேற்பு இருந்தது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏழைகளுக்கானதல்ல. அதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல.
திருச்சியில் BHEL தொழிலாளி ஆரோக்கியசாமி பலி
பணிப் பாதுகாப்பின்மை, உழைப்புச் சுரண்டல், வேலைச்சுமை, ஆலைச் சாவுகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டுமென முடிவெடுத்து போராட்டத்தில் குதித்தனர்.
வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி HRPC தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.
அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன
ஆயத்த ஆடைத்துறையில் காதல் – பாலியல் பிரச்சினைகள்
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.
மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்
மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.
தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம்
வைகுண்டராஜனின் மணற் கொள்ளைக்கு எதிராக தூத்துக்குடியில் கிராமம் கிராமாக பிரச்சாரம். விவி மினரல் அடியாட்களின் மிரட்டலை மீறி மக்கள் ஆதரவுடன் தொடரும் பிரச்சாரம் குறித்த அனுபவத் தொகுப்பு.
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலை காப்பாற்ற நினைக்கும் உச்சநீதி மன்றமே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
நன்னிலம் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் !
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
தமிழக மக்களிடம் நிலவும் காங்கிரசு எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப்பொறுக்க இந்துவெறிக் கும்பலும் அதன் கூட்டாளிகளும் துடிக்கின்றனர்.
சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!
ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!













