privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!

0
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்

சசிகலா நீக்கம் : மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல் !

மன்னார்குடி கும்பலோ பொறுக்கித் தின்பதற்கு மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியது. ஆனால், பார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

வெள்ளாற்றை காப்போம் – சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்

0
வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு என்பதை நடத்திக் காட்டுவோம்! பொதுக்கூட்டம், சேத்தியாதோப்பு பேருந்து நிலையம், 5-2-2015 மாலை 5 மணி, அனைவரும் வருக!

குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5
தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !

0
மின்னஞ்சல் பகிர்வு பற்றி சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.

‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?

0
2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!

0
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன - முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் ஒரே கதையை தேதி-இடம்-வரிசை மாறாமல் சொல்ல வேண்டும்; அடுத்து, நம்மையும் மீறி...

சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !

அறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்

உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.

கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !

0
மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்த ஊழல்கள், முறைகேடுகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்...
1-NEET-Exam-impersonation

நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

கோச்சிங் செண்டர் முதல் பல்கலைக் கழகம், நீட் தேர்வு வாரியம் உட்பட அரசின் அத்தனை உறுப்புகளுக்கும் இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இன்றி இது நடக்க வாய்ப்பில்லை

ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

மக்களுக்கு தேவையான உணவு உடை இருப்பிடம் மருத்துவம் என அனைத்தையும் வழங்கவேண்டிய அரசே இன்று மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிப்போயிருப்பதையே ரேப்பிட் கிட் விவகாரம் எடுத்துக்காட்டுகிறது.

சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?

“சூரப்பாவை பதவி நீக்கம் செய்” என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

அண்மை பதிவுகள்