privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை

0
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்து புதிய ஊதிய உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பத்து மாதமாகியும் இதுவரை சம்பளம் உயர்த்தாமல் எங்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்.
தொ.மு.ச

அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

38
தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்

மே நாள் சிலிர்க்கும்!

புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்... கோஷமிடுதல் ஒத்து வராது... கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!
டாடா குழுமத்தின் கோர முகம்

டாடா குழுமத்தின் கோர முகம் -2

டாடா குழுமம், தனது இலாப வெறிக்காகச் செய்துவரும் சமூக விரோத - சட்ட விரோத செயல்பாடுகளின் தொகுப்பு - பாகம் 2

தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை.

இவர்களுக்கு இல்லை தீபாவளி – படங்கள்

11
தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ற குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?

புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!

தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்

கமலின் கொண்டாட்டம் – ஜெயமோகன் ‘கவரேஜ்’ !

14
ஜெயமோகனின் கொண்டாட்டத்தை நகலெடுத்து சினிமாவில் தயாரிப்பு உதவியாளராக இருக்கும் நண்பரிடம் காட்டி பேசினோம். சினிமான்னா ஜாலின்னு எவன் சொன்னான் என்று ஆவேசத்துடன் அவர் கூறியவற்றை நிதானமாக தொகுத்து தருகிறோம்.

குரும்பை கனவு

0
"மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசிகிச்சு. ரத்தம் கசியிது கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்."

வறுமைக் கோடு உருவான வரலாறு !

8
300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன்?

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

4
அவர்களுக்கு அவர்களது சுரங்கம் திரும்பவும் வேண்டுமாய் இருக்கிறது. ஏன்? அவர்களே சொல்லிக் கொள்வது போல் அவர்கள் சாகசப் பிரியர்களாக இருப்பதினாலா?

தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !

1
மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மூர்க்கமான தாக்குதலுக்கு இதுவரை உள்ளாகியிருந்த நிலையில் புதிய தாக்குதலாக தொழிலாளிகள் மீதான முற்றுரிமையை இறையாண்மை கடந்து பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக் கொள்ளும் முயற்சியில் முதல் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

23
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை....

தோல் தொழிற்சாலை பயங்கரங்கள் – அல் ஜசீரா வீடியோ

0
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஹசாரிபாக் பகுதியில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் பற்றிய இந்த வீடியோ நம் நாட்டில் செயல்படும் தொழிற்சாலை நிலைமைகளுக்கு வகைமாதிரியாக உள்ளது.

அண்மை பதிவுகள்