ஆப்ரிக்க அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்கக் கூடாது – பில்கேட்ஸ்
ஒரு ஏழை நாட்டில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணமான வறட்சி, போர் இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கான விளைவு எனும் போது அந்த வல்லாதிக்க நாடுகளை தண்டிப்பதற்கு பதில் ஏழை நாட்டு மக்களை தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?
தெற்கு சூடான் அவலம் – ஆவணப்படம் !
உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. தெற்கு சூடான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
மியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை
ஒரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்றும் உடல் முழுதும் எரிந்துள்ளது. ஒரு பெண் உடல் முழுவதுமான தீக்காயங்களுடன் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.
கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?
கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை.
சென்ற வார உலகம் – படங்கள் !
ஒருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்தியத்தரைக்கடலினுள் குதிக்கின்றனர்.
ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.